அவ்வாறே சென்ற 27.08.2010 அன்று தமுமுகவின் மாநிலத் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தார்கள். அவரைத் தொடர்ந்து முஸ்லிம்லீக் தலைவர் பேராசிரியர் காதர் முஹைதீன் அவர்கள் நம் அழைப்பை ஏற்று தலைமையத்திற்கு வருகை தந்தார். அவர்களை நம் மாநிலத் தலைவர் பாக்கர், துணைத் தலைவர் முனீர் உள்ளிட்ட தலைமை நிர்வாகிகள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். இஃப்தார் நிகழ்ச்சியில் பங்கு கொண்ட காதர் முஹைதீன் அவர்கள் தனது மகிழ்ச்சியினை தெரிவித்தார்இதஜ இஃப்தார் நிகழ்ச்சியில் பேராசிரியர் காதர் முஹைதீன்!
இறையருளால் நம் தலைமையகத்தில் “இஃப்தார்” எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் நூற்றும் மேற்ப்பட்டோர் கலந்து கொள்கின்றனர். இதில் சமுதாய தலைவர்களும் பங்கேற்று வருகின்றனர். அவ்வரிசையில் தேசியலீக் கட்சியின் தலைவர் பஷீர் அஹ்மது அவர்கள், சமுதாய பிரமுகர் அப்போலா ஹீனிஃபா அவர்கள் கலந்து கொண்டர்கள்.
0 comments:
Post a Comment