Wednesday, May 18, 2011

கடையநல்லுர் கசமுசா

...

கலைஞர் டி.வி. சண்முக சுந்தரத்தை வணங்கிய பீ.ஜே.

...

தமிழக தேர்தல் முடிவு; மண்ணைக் கவ்விய இரண்டு அண்ணன்கள்

த மிழக தேர்தல் முடிவு; மண்ணைக் கவ்விய இரண்டு அண்ணன்கள்ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவின் மூலம் இரண்டு அண்ணன்கள் மண்ணைக் கவ்வியுள்ளனர்....

Tuesday, May 17, 2011

சாதிக்குமா மனித நேய மக்கள் கட்சி?

சா திக்குமா மனித நேய மக்கள் கட்சி?ஆளுங்கட்சிக்கு எதிரான எதிர்ப்பலையாலும், கூட்டணி கட்சி பலத்தாலும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் 3 இடங்களில் போட்டியிட்டு 2 இடங்களை கைப்பற்றியுள்ளது...

ஜனாஸா தொழுகையும், ராமகோபாலனின் ஒப்பாரியும்

ஜ னாஸா தொழுகையும், ராமகோபாலனின் ஒப்பாரியும் சென்னை மெளண்ட் ரோடு மக்கா மஸ்ஜிதில் கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்காவால் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படும் உஸாமா பின் லாடினுக்காக காயிப்...

கருணாநிதிக்கு தேவையான படிப்பினை!!

கருணாநிதிக்கு தேவையான படிப்பினை!! பல நூற்றாண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம். மதினாவை தலைநகராக கொண்ட சாம்ராஜ்யத்தை முஹம்மது நபி அவர்கள் ஆட்சி செய்து கொண்டிருந்த நேரம். ஒரு ...

நடந்து முடிந்த சட்டமன்றங்களில் நுழையும் முஸ்லிம் உறுப்பினர்கள்!

கடந்த மாதம் ஏப்ரல் 13ஆம் தேதி நடைபெற்ற 5 மாநில சட்டமன்றத் தேர்தலின் மூலம் 130 முஸ்லிமகள் சட்டமன்றத்திற்குள் நுழைகிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குரியது.34 வருட கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைத்து, புது புரட்சியினை ஏற்படுத்தியுள்ள மேற்கு வங்காளத்தில் அதிக பட்சமாக 59 முஸ்லிம் உறுப்பினர்களும், கேரளாவில் 36 பேரும், அஸ்ஸாமில் 28 பேரும் தமிழ்நாட்டில்...

நரேந்திர மோடி பங்கேற்ற ஜெயலலிதாவின் பதவியேற்வு விழாவை இதஜ புறக்கணிதது!

ந ரேந்திர மோடி பங்கேற்ற ஜெயலலிதாவின் பதவியேற்வு விழாவை இதஜ புறக்கணித்து!நடந்து முடிந்த தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர்கள் மற்றும் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து அதற்காக தமிழகம்...

Wednesday, May 4, 2011

அவதூறு-

அஸ்ஸலாமு அலைக்கும்!!!அவதூறு ஜமாத்தின் புதிய அவதூறு!ஆபாச செய்திகளை மட்டும்  உண்மையாக வெளியிடும்,தளத்தின்  அவதூறு செய்தி "இந்திய  தவ்ஹீத் ஜமா அத்தின் மாநில செயலாளர் செங்கிஸ்கான்...

Sunday, May 1, 2011

இனிதே நிறைவுற்ற திருவல்லிக்கேணி -சேப்பாக்கம் கோடை கால பயிற்சி முகாம்.

கோடை கால பயிற்சி முகாம். அல்லாஹ்வின் திருப்பெயரால் ... கோடை விடுமுறையை பயனுள்ளதாக்கி, நமக்குப் பின் நமக்காக துவா செய்யும் நல்லொழுக்கமுள்ள பிள்ளைகளாக உருவாக்க.இந்திய தவ்ஹீத்...

இன்னும் கெட்டுப்போவோம் எவ்வளவு பந்தயம்?

-உளறும் கிறுக்கர்கள்மக்கள் ரிபோர்ட் செய்தியைப் பற்றி தனிநபர் ஜமாத்தினர் காழ்ப்புணர்ச்சி கொண்டு எழுதி இருந்ததற்கு -நாம் பதில் சொல்லும் விதமாக அவர்களது அபகரிக்கப்பட்ட உணர்வற்ற உணர்வு பேப்பரில் வெளியாகி இருந்த தவறை நாகரிகமாகவே இப்படி சுட்டிக்காட்டி இருந்தோம். "மார்ச் -25-31-2011 தேதி இட்ட இதழில் பக்கம் 7 இல் , 'முஸ்லிம் கட்சிகளா? முஸ்லிம் எதிர்ப்புக்...

அரை டவுசர் போட்டு தொழக் கூடாது என குரான் ஹதிஸ் அடிப்படையில் கூற முடியுமா? அண்ணன் ஜமாத்தின் அபத்தமான சவால்?

அரை டவுசர் போட்டு தொழக் கூடாது என குரான் ஹதிஸ் அடிப்படையில் கூற முடியுமா?அண்ணன் ஜமாத்தின் அபத்தமான சவால்?பெரிதாக்கி படிக்க படத்தை கிளிக் செய்யவு...

டவுசர் நாயகன் அன்றும்- இன்றும்!

டவுசர் போ ட்டு தொழக்கூடாது என்பதற்கு என்ன குரா ன் ஹதிஸ் ஆதாரம் என்று கேட்பவர்கள் நாளை ஜட் டி போட்டு தொழலாம்! என கூறவும் தயங்க மாட்டார்கள்!...