கலைஞர் செம்மொழி மாநாட்டின் இறுதி உரையின் போது குறிப்பிட்ட ஒரு விஷயம் நம்மை கவர்ந்தது. ஏனெனில் ஏகத்துவம் பேசும் அண்ணனிடம் இல்லாத பண்பு, கடவுள் இல்லை எனும் கலைஞரிடம் கண்டபோது, கலைஞரை விட இயக்க வெறி பிடித்து, ஏகத்துவ நெறி மறந்த இவர்களின் சமுதாய ஒற்றுமை அழைப்பு உண்மையிலேயே சந்தர்ப்பவாத அழைப்பு என்பதும், தங்களை நிலைநிறுத்திக் கொள்ளத்தான் தவ்ஹீத் முகமூடி...