Wednesday, June 2, 2010

மூன்று சம்பவங்களுக்கு மூடர்களின் ஒப்பதல்.... சம்பவம் 2

சம்பவம் 2

தனி நபர் ஜமாஅத்தின் தலைமையகம் எதிரே இருந்த முஸ்லிம் சொத்தை அபகரிக்க, வக்கீல் ஒருவர் முயன்ற போது நாம் களமிறங்கி மீட்க நின்ற போது, எதிரே இருந்த இவர்கள் தலைமையகத்திற்கு தொழச் சென்ற நம்மை காவல் நிலையம் சென்று இவர்கள் தொழ வருவது அச்சுருத்தலாக உள்ளது. இவர்களின் தாஃவா சென்டர் எங்களுக்கு இடைஞ்சலாக இருக்கும் என புகார் அளிக்க சென்றதை ஒப்புக் கொண்டுள்ளார். இதுதான் இவர்களின் தாவா என கேலி செய்கின்றனர். இதுவும் ஒருவகை தாஃவா தான் அபகரிக்க நினைக்கும் மாற்று மதத்தவரிடமிருந்து முஸ்லிம் சொத்தை மீட்டுக் கொடுப்பது பாவமா ? இவர்களை காட்டி வக்கீல்களை மிரட்டினோமாம். கற்பனைக்கு ஒரு அளவில்லையா ?
புகாரை ஏற்க மறுத்த போலிஸ் காறித்துப்பாத குறையாக துரத்தி விட்டதை மறைத்து, தலைமையகத்தை தாக்க பாக்கர் கூட்டம் வந்துவிட்டது என பொய் சொல்லி கிளை நிர்வாகிகளை வரவழைத்து, காவல் நிலையத்தில் உண்மையறிந்த கிளை நிர்வாகிகள், இவர்களை காய்ச்சிய கதையெல்லாம் மறைத்து பொய்யர்கள் புளுகுகின்றனர். சம்பவத்தன்று நாம் உதவிசெய்த சம்மந்தப்பட்ட சொத்துக்காரரை நீங்களே விசாரித்து உண்மை நிலையை அறிந் கொள்ளுங்கள் ! அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்.
ஒரு புறம் வக்கீல்கள், மறு புறம் இவர்கள் 50 பேர் நிற்க காவல்துறைக்கு புகார் கொடுக்க இவர்கள் கூறுவது போல் கட்டப் பஞ்சாயத்து செய்திருந்தால், காவல்துறை ஏன் எங்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை? இதிலிருந்து தெரிவில்லையா? இவர்களின் குற்றச்சாட்டு பொய் என்று !

0 comments:

Post a Comment