கடந்த கால வரலாற்றில் இலங்கையிப பல் வேறு அமைப்புகள் ,தமிழகத்திலிருந்து தாவா பணிபுரிய சென்றாலும் அவற்றையெல்லாம் விட இந்தியதவ்ஹீத்ஜமா அத்திற்கு மக்களிடம் தனி இடம் கிடைத்துள்ளது.கடந்த மூன்று நாட்களுக்கு முன் லெட்பின்சன் அரங்கில் இந்தியதவ்ஹீத்ஜமா அத்தின் மாநில தலைவர் எஸ்.எம்.பாக்கர் மற்றும் பேராசிரியர் அப்துல்லாஹ் ,ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.அதே...