தென் காசியில் இலவச நோட் புக்ஸ் நிகழ்ச்சி!இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் தென்காசி கிளை சார்பாக ஏழை எளிய மாணவர்களுக்கு நோட் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி கடந்த 17.6.11 வெள்ளியன்று மாலை காட்டுபாவா பள்ளி அரங்கில் நடை பெற்றது ! நிகழ்ச்சியில் மாநில பேச்சாளர் ஆனைமலை யாசிப் ,மற்றும் மாநில செயலாளர் செங்கிஸ் கான் ஆகியோர் உரையாற்றினர். இதில் பெண்கள், மாணவ மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். காட்டுபாவா பள்ளியின் தலைமை ஆசிரியரும் .தென்காசி நகர நிர்வாகிகளும் நெல்லை மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு இலவச நோட் புத்தகங்களை வழங்கினர்.






0 comments:
Post a Comment