Tuesday, August 23, 2011

அபகரிப்பை பிழைப்பாக ...

2011/8/23 Hidayath Sultan <as.hidayath@gmail.com>
அஸ்ஸலாமு அலைக்கும் 

அன்புள்ள சகோதரர் செங்கிஸ்கான் அவர்களுக்கு,

தூய இஸ்லாமிய சிந்தனையுடனும் பூரண நலத்துடன் இந்த மடல் எழுதுகிறேன்.

கீழுள்ள பதிவு தாங்கள் தான் பதிவு செய்தீர்களா அல்லது உங்கள் பெயரில் வேறு நபர்கள் பதிவு செய்கின்றார்களா?? உண்மையை நாடி உங்கள் சகோதரன் 

ஹிதாயத் 
 
அஸ்ஸலாமு அலைக்கும் !
அடுத்தவர் இயக்கங்களையும் பள்ளிவாசல்களையும்   திருடும் அயோக்கியர்கள் இப்போது வலைத்தலங்களைய்டும் திருட ஆரம்பித்து   விட்டார்கள். அதில் ஒன்று தான் sengiskhanonline.com  என்ற எனது வலைதளத்தின் பக்கங்களை திருடி sengisonline-blogspot. என ஆரமித்து   
மக்களை குழப்பிக்க் கொண்டுள்ளனர். அபகரிப்பை பிழைப்பாக கொண்ட இவர்களின் இந்த செயலை அல்லாஹ்விடம் ஒப்படைத்து விட்டேன்!
இவன் செங்கிஸ்கான் 

0 comments:

Post a Comment