Wednesday, August 24, 2011

மதுரை பள்ளிவாசல் அருகே உள்ள மதுக் கடையை அகற்றக் கோரி INTJ முற்றுகை .

மதுரை பள்ளிவாசல் அருகே உள்ள மதுக் கடையை அகற்றக் கோரி INTJ முற்றுகை .

மதுரை தெற்கு வெளி வீதியில் மின்னா நூர்தீன் பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள மதுக்கடையினால் தொழுக வருவோருக்கு தொந்தரவாக உள்ளதால் அதை அகற்றக் கோரி மதுரை INTJ சார்பில் முற்றுகை அறிவிக்கப் பட்டுள்ளது. 

0 comments:

Post a Comment