Friday, January 28, 2011

புதுவையில் INTJ இலவச இருதய பரிசோதனை முகாம்!


புதுவையில் இருதய பரிசோதனை முகாம்!
DSC07571.JPGDSC07577.JPGDSC07621.JPGDSC07588.JPGDSC07593.JPGDSC07601.JPG
அல்ஹம்துலில்லாஹ் கடந்த 26.1.11 அன்று பாண்டிச்சேரியில் பாண்டிச்சேரியில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மற்று மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் இணைந்து நடத்திய மாபெரும் இலவச   இருதய பரிசோதனை முகாம் நடை பெற்றது! இதில் சுமார் 150 கும் மேற்பட்ட மக்கள் பயனடைந்தனர் . 

நிகழ்ச்சியில் INTJ  தலைவர் எஸ்.எம்.பாக்கர் , தாவா குழு செயலாளர்  இணையதுல்லாஹ், தலைமை நிலைய செயலர் அப்துல் ஹமித் , மற்றும் புதுவை நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் முதல்வர் ரங்கசாமி இந்திய தவ்ஹித் ஜமாத்தின் பணிகளை பாராட்டி அளித்த பேட்டி வின் டி.வி.யில் ஒளிபரப்பாக உள்ளது.     

0 comments:

Post a Comment