Wednesday, January 5, 2011

தென் சென்னை மாவட்டம் ஆசாத் நகரில் இதய நோய் கண்டறியும் முகாம் !

தென் சென்னை மாவட்டம் ஆசாத் நகரில் இதய நோய் கண்டறியும் முகாம் !


05012011235.jpg
05012011237.jpg
05012011238.jpg

மெட்ராஸ் மெடிக்கல் மிசன் மற்றும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இணைந்து நடத்தும் இலவச இதய பரிசோதனை முகாம் சென்னை முழுதும் அனைத்து கிளைகள் சார்பிலும் நடத்த பட்டு வருகிறது !
இந்த வாரம் தென் சென்னை மாவட்டம் ஆசாத் நகர் அல்-பிர்தவ்ஸ் மதரசாவில் நடை பெற்றது !
இதில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட பயனாளிகள் பயன் பெற்றனர்! மாநில நிர்வாகிகள் பலரும் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் வளைகுடா மண்டல பொறுப்பாளர் கீழை ஜமில் சிறப்பு விருந்தினராக  கலந்து கொண்டார்!

0 comments:

Post a Comment