Saturday, January 22, 2011

பூவை.நகர.கிளை.சீரமைப்பு கூட்டம்,

இந்திய தவ்ஹித் ஜமாஅத்..
பூவை.நகர.கிளை.சீரமைப்பு கூட்டம்,
   மாநிலசெயலாளர்.ஜாகிர்ஹுசைன்,தாஃவாக்குழு தலைவர். இணையதுல்லாஹ்.தலைமை தாங்கினார்கள்
சிறப்பு அழைப்பாளர்களாக.குன்றத்தூர்.ஹனீப் கலந்து கொண்டனர்.மணலிஅஷ்பாக்.ஆவடி.பாரூக்..முகம்மதுஆபித்அலி.முன்னிலை வகித்தனர்.இன்ஷால்லாஹ்.இருதய பரிசோதனை முகாம். நடத்துவது உள்ளிட்ட பல பல தீர்மானங்கள்.நிறைவேற்றப்பட்டன.மேலும் புதிய நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்க பட்டனர்  
தலைவர்-                 :     இஸ்மாயில்.ஷரிப்.9003228332    
துணை தலைவர்  :       சலீம்பாஷா.9600080969 
செயலாளர் :       ரஹ்மான்.ஷரிப்.9791181555  
துணை செயலர்    :          சையத்அலி.9962014104
பொருளாளர் :        ஹமீது.அலி.9094033401
மருத்துவ அணி     :        சமிஉல்லாஹ்.9841129021

IMG0930A.jpg

0 comments:

Post a Comment