Saturday, January 8, 2011

-INTJ வின் இலவச இருதய பரிசோதனை முகாம்


-INTJ வின்   இலவச இருதய பரிசோதனை முகாம்  
இன்ஷா அல்லாஹ் நாளை 9.1.11 காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சென்னை சேப்பாக்கம் லாக் நகர் பகுதியில் மெட்ராஸ் மெடிக்கல் மிஷனுடன் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இணைந்து இலவச இருதய பரிசோதனை முகாம் ஒன்றை நடத்துகிறது! தென் சென்னை மாவட்ட மருத்துவ அணி செயலர் காஜா மற்றும் சேப்பாக்கம் கிளை நிர்வாகிகள் முன்னிலையில்  மாநில செயலாளர் காஞ்சி ஜாகிர் ஹுசைன் துவங்கி வைக்கிறார்.       
4 x 2.jpg4 x 2.jpg
1430K   View   Download  

0 comments:

Post a Comment