Friday, January 14, 2011

தாராபுரம் கிளை சீரமைப்பு கூட்டம்!

தாராபுரம் கிளை சீரமைப்பு கூட்டம்!
IMG_3786.JPG




இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் திருப்பூர்  மாவட்டம் தாராபுரம் நகர பொதுக்குழு கூட்டம் கடந்த 10.1.11 அன்று  நடை  பெற்றது ! மண்டலப் பொறுப்பாளர் கோவை ஜாபர் மற்றும்    மாவட்ட நகர நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வரும் மார்ச் மாதம்  பிற மத சகோதரர்களுக்கு குரான் தமிழாக்கம் வழங்கும்  ' இறை வேதம் அழைக்கிறது' நிகழ்ச்சியை தாராபுரத்தில் நடத்துவது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன ! நகர நிர்வாகமும் சீரமைக்கப் பட்டது.


தேர்ந்தெடுக்கப்பட்ட நகர    நிர்வாகிகள்:
தலைவர்- முஹம்மத் பாரூக் 
செயலாளர்- இப்ராகிம் 
பொருளாளர்-ஷேய்க் தாவுத் 
து.  தலைவர்-அயூப் 
து.செயலர்- சாகுல் ஹமீத் 
வர்த்தக அணி- ஷாஜஹான் 
வர்த்தக   அணி -பஜ்ருல்லாஹ்   

0 comments:

Post a Comment