Monday, January 10, 2011

தலைமையகத்தில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட இருவர்.

இந்திய   தவ்ஹீத்  ஜமாத்தின் தாவா பணிகளின் மூலம்  பிற மத சகோதரர்கள் தங்களை இஸ்லாத்தில் இணைத்துக்கொள்ளும் நிகழ்ச்சி வாடிக்கையான ஒன்றாகியுள்ளது! அவர்களுக்கான வழிகாட்டு மையமாகவும் மாநில தலைமையகம் செயல் பட்டு வருகிறது!அந்த அடிப்படையில் கடந்த வாரத்தில் தலைமையகத்தில் இஸ்லாத்தை ஏற்று கொண்ட இருவர்.


.    Siva (A) Siraj.jpg311220108163.jpg

0 comments:

Post a Comment