Friday, January 14, 2011

34-வது புத்தக கண்காட்சி- லாபம் குடும்பத்துக்கு! நஷ்டம் ஜமாஅத்துக்கு!








34-வது புத்தக கண்காட்சி - லாபம் குடும்பத்துக்கு! நஷ்டம் ஜமாஅத்துக்கு!


ஜமாத்தை வைத்து சம்பாதிக்கிறார் பாக்கர் என அபாண்டமாக பழி சுமத்திய பொய்.ஜே. இன்று அப்பட்டமாக தான் குடும்ப நிறுவனமான மூன் பப்ளிகேஷன் நிறுவனத்தின் லாபத்திற்காக ஜமாத்தை பயன்படுத்தி கொண்டிருக்கிறார். அன்றைக்கு பக்கம் பக்கமாக கடிதம் எழுதி விமர்சித்த ஹாமீம் இப்ராகிம் பாவம் இன்றைக்கு எங்கு போனார் என்று தெரியவில்லை ! சரி அவர் சார்பாக நாம் கேட்போம்.  

  • சென்னையில் நடை பெரும் புத்தக கண்காட்சி பற்றிய விளம்பரம் மற்றும் செய்திகள் அவர்களின் இதழ்களிலும் , தொலைக்காட்சியிலும் விளம்பரம் வருகிறது இதில் ஜமாஅத் சார்பாக என சில இடங்களிலும் , ஜமாஅத் ஆதரவுடன் என் சில இடங்களிலும் வருகிறது இதில் எது உண்மை?

  • ஜமாஅத் சார்பாக நடைபெறுகிறது என்றால் ஜமாஅத் சார்பில் இது வரை ' இஸ்லாமிய அடிப்படைக்கல்வி '  என்ற ஒரே ஒரு புத்தகம் தான் வெளியிடப்பட்டுள்ளது!  அதை நஷ்டக்கணக்கு  காட்டி அதன் பின் எந்த புத்த்தகமும் வெளியிடுவதில்லை.அதனால் ஜமாஅத் சார்பில் என்பது பொய். அதெப்படி குடும்ப  நிறுவனம் வெளியிட்டால் லாபம் வருகிறது! ஜமாஅத் வெளியிட்டால் நஷ்டம் வருகிறது?
  •   ஜமாஅத் ஆதரவுடன் என்றால் இதில் ஜமாத்திற்கு எத்தனை சதவீதம்  லாபம்? 
  • லாபம் வருகிறது என்றால் அதற்கான அதற்கான ஒப்பந்தம் போடபபட்டதா?
  • அதற்க்கான விளம்பரங்களுக்கு குடும்ப நிறுவனம் பணம் தந்துள்ளதா  ?
  • லாபம் இல்லை என்றால் தனிப்பட்ட குடும்ப நிறுவனதிற்கு ஜமாஅத் ஏன் விளம்பரம் தர வேண்டும்?
  • தாவா அடிப்படையில் தான் ஆதரவளிக்கிறோம் என்றால் என்றால் கலீல் ரசூலின் கல்வி நிறுவனத்திற்கும் , அல்தாபி மொழிபெயர்க்கும் குரானுக்கும் , கோவை ரஹ்மத்துல்லாஹ் விற்கும் டி,வி,டிக்களுக்கும் , இந்த அடிப்படையில் விளம்பரம் வழங்கப்படுமா?  
  • இது போல் ஜமாத்தில் உள்ள மற்றவர்களின் தாவா முயற்சிகளுக்கும் இலவச விளம்பரம் தரப்படுமா?
  • கிளைகள் நடத்தும் தாவா சம்பந்தமான நிகழ்ச்சி விளம்பரங்களை கூட கறாராக கேட்டு வாங்கும் மாநில நிர்வாகம் பொய்.ஜே. குடும்ப நிறுவனங்களான சன், மூன் நிறுவனங்களிடம் வாங்குமா?
  • தக்வா ஹஜ் சர்வீஸ் விளம்பரத்தில்  பொய்.ஜே.வை காட்டி பாக்கர்  சம்பாதித்தார் என குய்யோ முறையோ என குதித்தவர்கள் இன்று மூன் பப்ளிகேஷன் நிறுவன விளம்பரத்திற்கு பொய்.ஜே.வை வைத்து விளம்பரம் செய்யாமல் அல்தாபியை    பயன் படுத்துவது ஏன்?
  • மற்ற விசயங்களில் அல்தபியை ஓரங்கட்டும் நீங்கள் குடும்ப நிறுவன விளம்பரத்திற்கு பயன் படுத்தவது, நாளை வெளியே சென்றால் விமர்சனம செயக்கூடாது என்பதற்க்கா?
  • கண்காட்சியில் பொய்.ஜே.வின் தர்ஜமா பாதி விலையில் மாற்று மதத்தினருக்கு வழங்குவதற்கு [50% தள்ளுபடி]  ஆகும் செலவில் அன்றாடம் ரத்தத்தை வியர்வையாக்கி உழைக்கும் வளைகுடா சகோதர்கள் பாதியை தருகிறார்களே ! தாவாவிற்க்காக பொய்.ஜே.வின் குடும்ப நிறுவனம் கொடுத்ததென்ன?
  • தமிழகத்தில் ஐம்பது ரூபாய்க்கு தமிழாக்கம் கிடைக்கும் போது பலவருடமாக பல்லாயிரம் பிரதிகளை  முன்னூறுக்கு விற்று கொள்ளையடிக்கும் கூட்டம் , அலுவலக வாடகை  இன்றி, ஆலிம்கள் , மொழிபெயர்ப்புக்குழு சம்பளம் இன்றி , விளம்பர செலவின்றி விற்க சந்தை ஏற்படுத்திக்கொடுத்த  ஜமாஅதிற்காக தாவாவிற்ககாக விட்டுக்கொடுத்து என்ன ?

தொழுகை இல்லாத இந்தக்குடும்ப கொள்ளைக்கூட்டம் சம்பாதிக்க ஜமாத்தை பயன் படுத்தும் இந்த போக்கை மாநில நிர்வாகமும் , இதற்கென வாரிக்கொடுக்கும் வளை குடா சகோதரர்களும் சிந்திப்பார்களா  ?                       
                

0 comments:

Post a Comment