Wednesday, January 19, 2011

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் நிகழ்ச்சிகள்..... இந்த வாரம்


 இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின்     நிகழ்ச்சிகள்..... இந்த வாரம்
 

கோவை கரும்புக் கடை ஆஸாத் நகரில் 

இதஜ மர்கஸ் உதயம்!

இன்ஷா அல்லாஹ் நாளை (21.01.2011) வெள்ளிக் கிழமை கோவை கரும்புக் கடை, ஆஸாத் நகரில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மர்கஸ் உதயம்.
ஜுமுஆ உரை  தலைவர் S.M.பாக்கர் அவர்கள்.

23 /01/2011 
வட சென்னை நேதாகி நகரில்.....
மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் & நேதாஜி நகர் ஐ.என்.டி.ஜே இணைந்து நடத்தும்
இலவச இருதய பரிசோதனை முகாம் (ECG)
இடம்: சென்னை மாநகராட்சி மேல் நிலைப்பள்ளி,3 வது  வட்டம்,நேதாஜி நகர்,சென்னை.
கலந்து கொள்வோர் 
துவக்கி வைப்பவர்:எஸ்.எம் சையத் இக்பால்
முன்னிலை:ஏ.அபு பைசல்
சிறப்பு அழைப்பாளர்:
பி  கே சேகர் பாபு எம் எல் ஏ,(அ.தி.மு.க)
ப. ஜெயந்தி நடராஜன் ,மாமன்ற உறுப்பினர்.
தொடர்புக்கு....
9500159161,9941793995 
 
2. புதுச்சேரியில்
மாபெரும்  இலவச  இருதய பரிசோதனை முகாம்.(ECG)
தலைமை
 கே. முகம்மது ஜாபிர், மாவட்டத் தலைவர்
முன்னிலை
கே.ஏ. அபூ பக்கர்,மாவட்டச் செயலாளர்
எம்.ஏ.நிஜாமுதீன் ,மருத்துவ அணி செயலாளர்
துவக்கி வைப்பவர்
எஸ்.எம். பாக்கர்,தேசியத் தலைவர் 
சிறப்பு அழைப்பாளர்
திரு.ரங்கசாமி (முன்னாள் முதல்வர்,.புதுவை )
தொடர்புக்கு:
78710 07861 ,99423 65639,90929 60604
 
சென்னையில்  வேளச்சேரி ஐ.என் டி.ஜே நடத்தும்.
அடக்கஸ்தலம் கேட்டு சந்தூக் ஏந்தி மாபெரும் மக்கள் போராட்டம்...
நாள் :28/01/2011 வெள்ளி கிழமை
இடம்: சென்னை மாநகராட்சி வார்டு 153 ,பகுதி ௩௦ வேளச்சேரி அலுவலகம் எதிரில்...
கண்டன உரை: எஸ்.எம் பாக்கர்
தொடர்புக்கு
96771 03519,99624 76250,98844052521,90030 58103,97908 60003,98415 91876
மற்றும்

3  . 30/01/2011
சென்னை ராயப்பேட்டையில்....
இலவச இருதய பரிசோதனை முகாம்
(தேதி விபரம் பின்னர் அறிவிக்கப்பட்டு இன்ஷா அல்லாஹ் )
 
 

0 comments:

Post a Comment