Friday, January 7, 2011

கள்ள சங்கத்தின் காணாமல் போன செய்திகள்


கள்ள சங்கத்தின் காணாமல் போன செய்திகள்!

அல்லாஹ்வின் அழகிய திருப்பெயரால்...

'அயோக்கியர் தி கிரேட்' அண்ணன் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் எனும் பெயரை அபகரித்ததோடு, அதே பெயரில் கள்ளசங்கத்தின் அரும்பணிகளை[?] பரப்புவதற்காக, கள்ளத்தனமாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் ஒரு வெப்சைட்டையும் கடந்த 12-11-2010 அன்று தொடங்கியதையும் நாம் அறிவோம்.

வழக்கமாக ஒரு வெப்சைட்டில் புதிய செய்தியை நாம் வெளியிட்டால், பழைய செய்தி பாதுகாப்பு பெட்டகம் மூலமாக பாதுகாக்கப்படும். அடுத்தவர் பணத்தில் தன் பெயரில் நடத்தும் பொய்யர் பீஜேயின் ஆன்லைன் பீஜேயில் கூட பழைய செய்திகளை தேடி எடுக்கலாம். ஆனால் கள்ளசங்கத்தின் அந்த வெப்சைட்டில் புதிய செய்திகள் வெளியாக- வெளியாக பழைய செய்திகள்  காணாமல் போய்  விடுவதை பார்க்கிறோம். தேடுவதற்கு எந்த 'போல்டரும்' அங்கே இல்லை.

இதன் மூலம் அண்ணன்தான் ஒடி ஒளிகிறார் என்றால், அவரது ஆசியுடன் உருவாக்கப்பட்ட கள்ள வெப்சைட்டின் கட்டுரைகள் கூட  ஓடி ஒளிகிறதே! என்ன செய்தாலும் அண்ணனுக்கு வக்காலத்து வாங்கும் தக்லீதுகள் அண்ணனையும்- காணமல் போன செய்திகளையும் கண்டுபிடித்து  தருவார்களா? 

0 comments:

Post a Comment