Monday, January 24, 2011

நெல்லை- இ.த.ஜ. வின் போராட்ட அறிவிப்பால் சரி செய்யப் பட்ட சாலைகள்.


இறைவனின் திருப்பெயரால் ...

நெல்லை நகர இ.த.ஜ. ஆலோசனை கூட்டம் மாவட்ட  செயலாளர் 
ஷைக் அப்துல் கபூர் தலைமையில் நடை பெற்றது! இதில் நெல்லை பேட்டை டவுன் பகுதி பழுதடைந்த சாலைகளை சீரமைக்க கோரி போராட்டம் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இ.த.ஜ.  வின் போராட்ட அறிவிப்பால் மாநகராட்சி உடனடியாக சாலைகள் சரி செய்யப் பட்டன. இது குறித்த பத்திரிக்கை செய்திகள்.

4 attachments — Download all attachments   View all images  
Dailythanthi 8-01-2011.jpgDailythanthi 8-01-2011.jpg
1199K   View   Download  
Dinamalar 20-01-2011.jpgDinamalar 20-01-2011.jpg
2384K   View   Download  
Dinamani 20-01-2011.jpgDinamani 20-01-2011.jpg
1322K   View   Download  
Maalai Murasu 19-01-2011.jpgMaalai Murasu 19-01-2011.jpg
2261K   View   Download  

0 comments:

Post a Comment