Tuesday, January 4, 2011

யார் கூ முட்டைகள்...?



இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆரம்பத்தில் ஆங்கில சுருக்கெழுத்தாக itj என்று போட்டு வந்தது. பின்பு ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத்தினர் itj என்று குறிப்பிடுவதால், intj  என்று  போட்டு வருகிறது இந்திய தவ்ஹீத் ஜமாஅத். இது ஏதோ தமிழ்நாடு தக்லீத் ஜமாஅத்தின் tntjஎனும் வார்த்தையைப்  போன்று இருக்கவேண்டும் என்பதற்காக நாங்கள் செய்ததாக ஒரு பொய்யை 'அயோக்கியன் தி கிரேட்' அண்ணன் கும்பல் பரப்பி வருகிறது. அவர்களின் கள்ள சங்கத்தின் கள்ள வெப்சைட்டில் அவர்கள் எழுதியதை பாருங்கள்;

நாமும் தவ்ஹீத்வாதி தான் என்று அடையாளம் காட்ட வேண்டும் அப்போது தான் இந்த அப்பாவி மக்களை ஏமாற்ற முடியும் என்ற ஒரே நோக்கத்துடன் தான் ..மாதிரியே .. என்று பெயர் வைத்தனர். 
மக்களைக் குழப்ப வேண்டும் என்பதற்காகவே இந்தப் பெயரை தேர்ந்தெடுத்தனர். இந்த பொய்யன் பாக்கர் கும்பல் பெயரில் அபகரிப்பு ITJ என்று போட வாய்பு இருந்தும் TNTJ என்கிற மாதிரி INTJ என்று போட்டு மக்களை ஏமாற்றினர்
இன்றைக்கு ஆஊ என்று கத்தும் பொய்யன் கூட்டம் பொய்யன் பாக்கரிடம் ஏன் காக்கா ITJ னு தானே வரும் ஏன் INTJ என்று போட்டீர்கள் என்று கேட்க கூட தெரியாத கடைத்தெடுத்த கூமுட்டைகளாக இருக்கிறார்கள்? என்று எழுதியுள்ளார்கள்.
சகோதரர்களே! இவர்கள் கூற்றில் உண்மையாளர்கள் என்றால், ஒரு வாதத்திற்கு நாங்கள் செய்ததை தவறு என்று
சுட்டிக்காட்டும் இவர்கள் அதை செய்யாமல் இருக்கவேண்டுமல்லவா? ஆனால் அவர்கள் தங்கள் கள்ள சங்கத்தின்
சுருக்கெழுத்தாக எங்களைப் போன்றே intj என்றே போட்டுள்ளதை பாருங்கள்;



இப்போது சொல்லுங்கள் யார் கூ முட்டைகள் என்று..? 
இதைத்தான்மாமியார் உடைத்தல் மண்
சட்டி ; மருமகள்
உடைத்தல் பொன் சட்டி என்பதோ..?
 
 


0 comments:

Post a Comment