மத்திய அமைச்சர் நாரயணசாமியை இதஜ தலைமை நிர்வாகிகள் சந்தித்தனர்!

மேலும் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு தேசிய அளவில் இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசை வலியுறுத்தும் கோரிக்கையையும் முன் வைத்தனர்.
அனைத்தையும் கவனமாகக் கேட்ட அமைச்சர் நாராயண சாமி பிரதமரிடத்தில் ஐ.என்.டி.ஜே வின் கோரிக்கைகள் குறித்து எடுத்துச் சொல்வதாக உறுதியளித்தார்.அவரிடமிருந்து விடை பெறுவதற்கு முன்..அவருக்கு தலைவர் எஸ்.எம். திருக்குரான் தமிழாக்கத்தை வழங்கினார்.அதை மகிழ்வோடு மத்திய அமைச்சர் பெற்றுக்கொண்டார்.
0 comments:
Post a Comment