Monday, May 17, 2010

7. அபு அப்துல்லா அந்நஜாத் பெயரில்

7. அபு அப்துல்லா அந்நஜாத் பெயரில் சொத்தை வாங்காமல் தன் பெயரில் வாங்கினார் என கூறிவிட்டு பின்னர் நீதிமன்றம் சென்று பொய்யுரைத்து வழக்கிலிருந்து தப்பியது

1 comments:

இதை பற்றி எல்லாம் நீங்கள் ஏன் இவ்வளவு நாட்கள் வாய் திறக்கவில்லை. அப்ப்டி நீங்கள் அந்த இயக்கத்தில் ஒருவர் செய்வது தவறு என்று நினைத்தால் அதற்க்காக அவருடன் சேர்ந்து இருக்காமல் பிரிந்து வந்து அப்போது ஒரு தனி இயக்கம் கண்டிருந்தால் உங்களை நாங்கள் (முஸ்லீம்கள்) பாராட்டியிருப்போம்.

ஆனால் அவ்வாறு நீங்கள் செய்யவில்லை. வேறு காரணத்திற்க்காக பிரிந்து விட்டு, இப்போது அவர் அப்படி செய்தார், இவர் இப்படி செய்தார், என்று கூறுவது சரியல்ல. நீங்கள் ஒன்றாக இருந்த போது எடுத்த முடிவுகளை இப்போது விமர்சிக்கிறீர்கள். அப்படியென்றால் அந்த முடிவு தவறென்றால் நீங்கள் ஏன் அந்த தவறான் முடிவுக்கு துணை போனீர்கள். நடுநிலையாக சிந்திக்கும் மக்களுக்கு தெரியும்.

குறிப்பு: நான் எந்த இயக்கத்தையும் சார்ந்தவன் இல்லை. சாதாரண முஸ்லீம் என்ற முறையில் எனது உணர்வுகளின் பிரதலிப்பே இந்த மறுமொழி.

Post a Comment