Sunday, May 30, 2010

கண்காணிப்பு கோபுரம் கவிழ்ந்த கதை !



கண்காணிப்பு என்றவுடன் பெரியார் தாசன் நினைவுக்கு வருகிறார். aபெரியார் தாசன் பரங்கிப்பேட்டை ஐஎன்டிஜே மீட்டிங்கில் இவர்களது கண்காணிப்புக்கு சரியான சூடு வைத்தார். “என்னை கண்காணிக்கிறேன் என்றவர்கள் ஒரு வாரத்தில் என் வீடு தேடி ஓடிவந்தனர்” என்று அவர் கூறியது வீறாப்பை விட்டுவிட்டு வளைகுடா எஜமானர்களின் வாய் மொழி கேட்டு பக்கத்தில் நின்று பவ்யமாக போஸ் கொடுத்த பொய்ஜே கூட்டத்திற்கு சரியான சவுக்கடி. மேலும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் நிகழ்ச்சிகளில் நான் ஏன் தொடர்ந்து பங்கேற்கிறேன் தெரியுமா ? அவர்கள் மக்களிடம் மாமறை குர்ஆனை கொண்டு போய் சேர்க்க பாடுபடுகிறார்கள். என்று கூறியதை கேட்ட பிறகு பெரியார் தாசனை தீவுத்திடலுக்கு அழைப்பதில்லை ! என தீர்மானித்துள்ளாராம். ஐஎப்டி. குர்ஆன் மொழியாக்கத்தை படித்து நேர்வழி
பெற்றவரை பிஜே மொழியாக்கம் தான் சிறந்தது என்று அவர் கூறியதாக இவர்கள் விட்ட புருடாவினால் இவர்கள் அழைத்தாலும் அவர் வருவது சந்தேகமே !

0 comments:

Post a Comment