Thursday, May 13, 2010

1.குற்றம் சுமத்தி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள் தாங்கள் குற்றமற்றவர்கள் களங்கத்தை துடைக்க ஏன் பாடுபடவில்லை

1.குற்றம் சுமத்தி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள் தாங்கள் குற்றமற்றவர்கள் களங்கத்தை துடைக்க ஏன் பாடுபடவில்லை என்கிறார் குற்றத்தை சுமத்தியவர்கள் தான் குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும் ! குர்ஆன் ஹதிஸ் அடிப்படையில் குற்றத்தை நிரூபிக்காமல் வெளியேற்றிவிட்டு நீங்கள் தான் நிருபித்து களங்கத்தை துடைக்க வேண்டும் என்பது எந்த ஊர் நியாயம். குற்றமற்றவர் என்று குற்றம் சாட்டபட்டவர்கள் நிரூபிக்க வேண்டும் என்பதற்காக தானே பொடா சட்டத்தை எதிர்த்தோம். உடனடியாக புதிய இயக்கம் ஆரம்பித்தது ஏன்? என்கிறார் இந்த கேள்வியை ஜாக், தமுமுக உடைத்த போது பொய் பிஜே அவர்களை கேட்டு இருக்க வேண்டும் தனி நபரை தூக்கி எறிந்தால் அவர் இயக்கம் கட்ட மாட்டார் அவரோடு சேர்த்து நியாயம்கேட்ட அனைவரையும் தூக்கி எறிந்தால் அவர்கள் அனைவரும் சேர்ந்து கட்டுவதுதான் சரியாகும் ! ஏனென்றால் அப்போது தான் நன்மை ஏவி தீமையை தடுக்கும் குழுவாக செயல்பட முடியும்.

0 comments:

Post a Comment