Monday, October 24, 2011

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை சார்பில் கூட்டுக் குர்பானி ஏற்பாடு !

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
 தென் சென்னை சார்பில் கூட்டுக் குர்பானி ஏற்பாடு!


மக்களின் மார்க்கக் கடமைகளில் உதவும் வகையிலும், அதைக் கொண்டு ஏழை எளியவர்களுக்கு உதவிடவும், கடந்த  ஆண்டுகளை போல் இந்த ஆண்டும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
 தென் சென்னை சார்பில் கூட்டுக் குர்பானி ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது !
பங்கு 1350 ருபாய் நிர்ணயிக்கப் பட்டுள்ளது! 



0 comments:

Post a Comment