Thursday, July 21, 2011

சென்னை சென்டரல் அருகிலுள்ள மதுக்கடையை மூ்டக்கோரி இதஜ சார்பாக ஆர்ப்பாட்டம்!


சென்னை சென்டரல் அருகிலுள்ள மதுக்கடையை மூ்டக்கோரி இதஜ சார்பாக ஆர்ப்பாட்டம்!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இன்ஷா அல்லாஹ் வரும் வெள்ளிக்கிழமை (22.07.2011) ஜுமுஆ தொழுகைக்கு பின் சரியாக 3 மணிக்கு, சென்னை சென்டரல் அருகிலுள்ள ஸித்தீக் ஸராய் பள்ளிவாசல்(சென்னை மாநகராட்சி அலுவலகம் எதிரில்) அருகிலுள்ள மதுக்கடையை மூடக்கோரி நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.
சமுதாய நலன் நாடி நடைபெறும் இந்த போராட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது.....
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
தலைமையகம்

0 comments:

Post a Comment