Wednesday, July 20, 2011

குவைத் சுஹதா பள்ளிவாசலில் INTJ நிகழ்ச்சி!

                                   குவைத் சுஹதா பள்ளிவாசலில் INTJ நிகழ்ச்சி! 


























INTJ தலைவர்களின் குவைத் வருகையின் போது முஸ்லிமல்லாதவர்கள் பங்கு பெற்ற தஃவா நிகழ்ச்சி குவைத் சுஹதா பள்ளிவாசல் கூட்ட அரங்கில் நடை பெற்றது !  மண்டல நிர்வாகி மீரான் முன்னிலை வகிக்க இதன் தலைமை உரையை குவைத் மண்டல   துணைத் தலைவர் ஜாஹித் பிர்தவ்ஸ் ஆற்ற எஸ்.எம்.பாக்கர் மாநில பொருளாளர் தொண்டியப்பா,  மற்றும் செங்கிஸ் கான் ஆகியோர் முஸ்லிமல்லாத சகோதர்கள் விளங்கும் வண்ணம் இஸ்லாம் குறித்த பல்வேறு  விளக்கங்களை எடுத்துரைத்தனர். மேலும் முஸ்லிமல்லாத சகோதரர்களுக்கு குரான் தமிழாக்கம் வழங்கப் பட்டது! முன்னதாக ஷாலிமார் உணவகத்தில் நடை பெற்ற நிகழ்ச்சியிலும் , உங்களது மாற்று மத நண்பர்களுக்கு கொடுக்க குரானை இலவசமாக பெற்று செல்லுங்கள் என்று அறிவிப்பு செய்து ஏராளமான சகோதரர்கள் பெற்று சென்றனர்.    

0 comments:

Post a Comment