Monday, November 7, 2011

தென் சென்னை கூட்டுக் குர்பானி 46 மாடுகள்!


தென் சென்னை குர்பானி 46 மாடுகள் 
மக்களின் மார்க்க விசயங்களில் துணை நின்று அதன் நன்மையில் பங்கு பெரும் இந்திய  தவ்ஹீத்  ஜமாத்தின் தென் சென்னை  மாவட்டத்தின் சார்பில் இந்த ஆண்டு 46  மாடுகள்      கூட்டுக்  குர்பானிக்கென    வாங்கப்  பட்டு  அது  அறுக்கப்  பட்டு  உரியவர்களுக்கும்  ஏழை  எளியோருக்கும்  வழங்கப்  படுவதற்கு தென் சென்னை மாவட்ட கிளை நிர்வாகிகளால் பங்கு பிரிக்கப்  பாடும்  காட்சிகள் . 








0 comments:

Post a Comment