Tuesday, November 8, 2011

நெல்லை பெட்டைக் குளத்தில் INTJ கிளை உதயம்.


                         நெல்லை பெட்டைக் குளத்தில்
                                INTJ  கிளை உதயம்.







நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகில் தெற்கு பெட்டைக் குளத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கிளை நேற்று உதயம் ஆனது  ! பெரியோர் இளைஞர்     என 50 க்கும் மேற்பட்ட சகோதர்கள் கலந்து கொண்டனர். அதிகமான ஊர் பெரியோர்கள் எங்கள் ஊரில் ஷிர்க் ஒழிக்கப்படவேண்டும் . இஸ்லாமிய அடிப்படை கூட இல்லை எனவே intj  தான் இந்த பணிகளை முன்னோக்கி கொண்டு போக வேண்டும் என்றனர். மேலும் இங்கே பெண்கள் தர்கா வழிபாடு அதிகம் அடிப்படை இஸ்லாம் கூட தெரியாது உள்ளனர். எனவே நீங்கள் பெண்கள் பயான் இங்கே நடத்த வேண்டும். என்றும் கூறினார்கள்.   நெல்லை மாவட்ட தலைவர் முகமது அலி மற்றும் மாநிலப் பேச்சாளர்    அப்துல் காதிர் மன்பஈ ஆகியோர் முன்னிலையில் கீழ்க் கண்டவர்கள் நிர்வாகிகளாக தேர்ந்து எடுக்கப் பட்டனர்.
                               

 பெட்டைகுளம் நெல்லை மாவட்டம்.
தலைவர் : எஸ் ஷாகுல் ஹமீது  
செயலாளர் : எஸ் முஹம்மது சாகுல் ஹமீது  
பொருளாளர் : எம் இப்ராஹீம்  
துணை  தலைவர்  : ஜே சிக் யூசுப் கனி  
மாணவரணி செயலாளர் : ஆர் நவாஸ் ஷரீப்  
ஆலோசனை குழு தலைவர் : ஜி பரித்  
 

0 comments:

Post a Comment