Thursday, November 24, 2011

பொய்யன் டி.ஜே.தளம் பொய்யன் பி.ஜே.வால் எடிட் செய்யப் பட்டதா?



பொய்யன் டி.ஜே.தளம் பொய்யன் பி.ஜே.வால் எடிட் செய்யப் பட்டதற்கான நேரடி ஆதாரத்தை அவருக்குக்கே அனுப்பி கண்டித்துள்ள நபர் அந்த மெயில் ஐ நமக்கும் அனுப்பியுள்ளார். எனக்கு எதிராக பொய்யான கை எழுத்திட்ட கடிதத்தை வெளியிட்டு என் மீது அவதூறு கிளப்பியது அவர்தான் என்பதற்கு இதுவே   அசைக்க முடியாத ஆதாரம் ஆகும்.     அந்த மெயில் உங்கள் பார்வைக்கு!  


அண்ணன் அவர்களே உங்கள் ஆன்லைன் அறிவிப்பு பார்க்க கெடச்சுது. அதுல நமக்கு சந்தோசம். நீங்க நல்லவரா மாறினீங்கன்னா ஒங்க ரகசியம் எதுவும் அல்லாஹ்வின் மீதாணையாக ஒரு துகளும் வெளிவறாதுங்க. சரி விசயத்துக்கு வர்ரோம். ஒங்க அறிவிப்புல ஒரு பொய் வேற சொல்லிறிருக்கீங்க அதான் பொய்யன் டீஜே ய யாரோ நடத்துறது மாதிறி. அண்ணே பொய் சொல்லாதீங்கண்ணே நீங்க முழுசா மாறணும் இல்லைன்னா  ஒங்களுக்கு ஆபத்துதான்னே. நீங்க நெட்ல எப்ப எங்க இருந்தாலும் நாங்க எப்பவும் ஒங்க கூடத்தான் இருப்பம். அதனால ரொம்ப ஸிம்பிலா நெனக்காதீங்கன்னே. பொய்யன் டீஜே நீங்கதான் நடத்துறீங்க எங்கிறதுக்கு ஆதாரம் சொல்றேன் பாருங்க.


---------- Forwarded message ----------
From: S.M Abbas Webmaster-TNTJ.net <smohammedabbas@gmail.com>
Date: 2010/6/17
Subject: Re:
To: pjtntj@gmail.com


id poyyantj@gmail.com
pass bismiebismie~!@


2010/6/17 ZAINUL ABIDEEN <pjtntj@gmail.com>

பொய்யண்டிஜே எடிட் செய்ய பாஸ்வேர்ட் என்ன? அதை அனுப்பவும்


السلام عليكم من زين العابدين





அதான் பொய்யன் டீஜே பழய பாஸ்வேர்ட். அதுக்கப்புறம் போன்ல அப்பாஸ் அனுப்பிவச்சாருல்ல அதாங்க புதிய பாஸ்வேர்ட்.

 அதுக்கப்புறம் யாரோ பொய்யன்ற பாஸ்வேடை ட்ரைபன்றாங்க என்னு அப்பாஸ ஒங்களுக்கு மெயில் அனுப்ப கவனமாக இருக்கவும் என்று மெயில் அனுப்பினீங்க.
 என்ன அண்ணே ஒங்க அறிவிப்புக்கம் நெஜத்துக்கும் சம்பந்தம் இல்லாம இருக்கு. சரி என்ன நடக்குது என்னு பார்ப்போம்.



சரி இந்த லெடருல என்ன புதுசா எழுதப் போறேண்ணு பாக்குறீங்கலான்னே. நீங்களும் நிஜாம்கானும் செங்கிக்கு எதிராக ஸெட்டப் செய்த மெயிலப்பத்தித்தாங்க எல்லாத்தையும்
இன்னொரு மெயிலல இருந்து பொவார்ட் செய்றேன் பாருங்க அதுல ரொம்ப முக்கியமானது எதன்னு தெரியுமா அண்ணே



என் வீட்டிற்கு நீங்கள் வராதீர்கள். இதனால் என் மானம் போகிறது என்று நான் உங்களிடம் கூறியதால் நீங்கள் என் மீது பொய்ப்பழி சுமத்தப் பார்க்கிறீர்கள். உங்களைப் பற்றி அண்ணன் வகையறாக்கள் சொல்லும் பாலியல் குற்றச் சாட்டுக்கள் பொய் என்று மக்களை ஏமாற்ற நான் முட்டுக் கொடுத்து வந்தாலும் அது உண்மை என்று எனக்கும் தெரியும். உங்களுக்கும் தெரியும். இந்த நிலையில் நீங்கள் என் வீட்டுக்கு வராதீர்கள் என்று நான் என்று நான் கூறியது என் மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளத் தானே? இதற்காக என் மீது பழி சுமத்தி என்னை நீக்க முய்ற்சிப்பதும் எனக்குத் தெரியாமல் திருட்டு ஆலோசனை செய்வதும் எனக்கு தெரியாது என்று நினைகிறீர்களா?

இதாங்க நீங்க லெடர்ல எட் பண்ணது. அப்டீன்னா ஒங்க ஆன்லைன் அறிவிப்பு நீங்க சுத்தப்பொய்யர் என்றதக் காட்டுதுங்க. இதக்கப்புறம் பொய்யன் டீஜேல மத்தவங்க மானம் இழுத்தீங்களோ அதுக்கப்புறம் பாருங்கண்ணே. தஃவாவ முடுக்குங்க மத்த வேலகள விட்டுறங்க.

0 comments:

Post a Comment