Monday, November 14, 2011

அணியணியாய் இஸ்லாத்தை நோக்கி... ஆசாத் நகர் INTJ கிளையின் அழைப்புப் பணி

 அணியணியாய் இஸ்லாத்தை நோக்கி...
ஆசாத் நகர் INTJ கிளையின் அழைப்புப் பணி  
  
 அழைப்புப்    பணியை முழு முதல் பணியாக கொண்டுள்ள இந்திய தவ்ஹீத் ஜமாத்தின்  தென்  சென்னை  ஆசாத் நகர் கிளை  மற்றும்  தங்களின்  தவா  பணிகளை   சிறப்பாக செய்து கொண்டுள்ளனர்.கிளை நிர்வாகி ஒருவரின் கடையில் வேலை பார்த்த ஹரி எனும் இளைஞர் ஆசாத் நகரில்  நடந்த  திருக்  குரான்    நிகழ்ச்சியில்   கலந்து  கொண்டு  அதைப் படித்து அதன் பின் அது தொடர்பாக நிறைய கேள்விகள் கேட்டு இஸ்லாத்தை ஏற்று தன்னை   அப்துல்லாஹ் ஆக்கிக் கொண்ட அந்த  சகோதரர் தன்னுடைய தஃவாவின்  மூலம் ஒரு குடும்பம் இஸ்லாத்தை ஏற்றுள்ளது .ஜெகதீஷ் எனும் இளைஞர் தனது பெயரை ஈசா என்றும் ,தன  மனைவி பெயரை ஆபிதா மற்றும் மகள் பெயரை ஆசியா மாராயம் என்றும் மாற்றி இஸ்லாத்தை வாழ்வியலாக ஏற்றுக் கொண்டார் 

[ஈசா குடும்பத்தார்  ]  

தற்போது இந்த ஈசா எனும் இந்த சகோதரரின் தஃவா வினால் முருகன் எனும் சகோதரர் முஹம்மத் ஆகவும் அவரின் தஃவாவினால் அவரின் தந்த தந்தை
தந்தை தங்கராஜ் அவர்களும் இஸ்லாத்தை ஏற்றுள்ளனர்.


 முருகன் எனும் சகோதரர் இஸ்லாத்தை   ஏற்று தன்னை முஹம்மத் ஆக மாற்றிக் கொண்ட போது 



                           மகனின் வழியில் முருகனின் தந்தை தங்கராஜ் அவர்களும்
                            இஸ்லாத்தை தன வாழ்வியல் ஆக ஏற்றுக் கொண்ட போது  .
இந்த சங்கிலித் தொடரான சத்திய அழைப்பிற்கு காரணம்.  முதலில் தன் கடையில் வேலை பார்த்த ஹரிக்கு மார்க்கத்தை சொன்ன கிளை நிர்வாகி ஜியாவுதீன் , தொடர்ந்து அங்கு தர்பியக்கள் விளக்கங்கள் மூலம் வென்று எடுத்த ஐ.என்.டி.ஜே அழைப்பாளர் அப்துல் ஹமித்,  தான் பெற்ற மார்க்கத்தை
அடுத்து அடுத்து கொண்டு போய்   சேர்த்த ஹரி எனும் அப்துல்லாஹ் ஆகியோர் என்பது குறிப்பிடத் தக்கது.     

0 comments:

Post a Comment