Friday, November 25, 2011

INTJ ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய கிளை மற்றும் மருத்துவ உதவிகள் !

INTJ ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய கிளை மற்றும் மருத்துவ உதவிகள் !



  1.  நேற்று (23.11.2011) அன்று கீழக்கரை இராமநாதபுரம் சாலையில் பைக் - பஸ் மோதிய விபத்தில் இளம் கர்ப்பிணி ஒருவர் நிகழ்வு இடத்தில் உயிரழந்தார்.இந்த சம்பவத்தை வரும் வழியில் கண்ட இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட மக்கள் தொடர்பாளர் கமால் நாஸர், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஹனீஃபா குடும்பத்தினருக்கான உடனடி உதவிகளை செய்தார்.
  2. இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கிளை சார்பாக கும்பிடுமதுரையை சேர்ந்த நோயாளி ஒருவரின் மருத்துவத்திற்காக ரூபாய் 3000 கீழக்கரை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நகர் கிளை சார்பாக வழங்கப்பட்டது.இந்த தொகையை மாவட்ட பொருளாளர் ஹாஜா வழங்கினார்.
  3. ராமநாத புறம் கோரைக்குலம் பகுதியில் இந்திய தவ்ஹீத் ஜாமத்தின் புதிய கிளை துவங்கப்   பட்டது.தலைவராக பாஸித் மற்றும் செயலாளராக நவ்பார்  பொருளாளராக  நவ்பால் ஆக்யோர் தேர்ந்துடுக்கப் பட்டனர். 

0 comments:

Post a Comment