Sunday, August 8, 2010

நங்கநல்லூர் கிளை உதயம்!

அல்ஹம்து லில்லாஹ்!
இன்று காஞ்சி மாவட்டம் நங்க நல்லூர் பகுதியில்
இந்திய தவ்ஹித் ஜமாத்தின் கிளை துவங்கப்பட்டது!
மேலும் வேலூர் மாவட்டம் துத்திப்பட்டு கிளையும்
துவங்கப்பட்டது. மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில்
நிர்வாகிகள் தேர்ந்தெடுக்க பட்டனர்.

0 comments:

Post a Comment