Sunday, August 8, 2010

புதிய கிளைகள்

அல்ஹம்து லில்லாஹ் !
வேலூர் மாவட்டம் ஆற்காடு மற்றும் திருப்பத்தூரில்
நேற்று இந்திய தவ்ஹித் ஜமாஅத் கிளைகள் துவக்கம்!
மாநில பேச்சாளர் முஹம்மத் மைதீன் மற்றும்
முஹம்மத் அத்திக் முன்னிலையில் நிர்வாகிகள்
தேர்ந்தெடுக்க பட்டனர்.

0 comments:

Post a Comment