அல்ஹம்து லில்லாஹ் !
வாணியம்பாடி டவுன் காவல் நிலையத்தை
முற்றுகை நடத்த இருந்த இந்திய தவ்ஹித் ஜமாத்தின்
அறிவிப்பை அடுத்து மாவட்ட காவல் துறை
கண்காணிப்பாளர் மற்றும் உயர் காவல் துறை
அதிகாரிகள் , நம் நிர்வாகிகளோடு பேச்சு வார்த்தை நடத்தி,
விசாரணை எனும் பெயரில் கைது செய்யப் பட்டிருந்த
பள்ளி இமாம் மற்றும் அப்பாவி பெண்மணி
இருவரும் விடுதலை செய்யப் பட்டனர்.
0 comments:
Post a Comment