Sunday, August 8, 2010

சூலை மேடு தர்பியா !

அல்ஹம்து லில்லாஹ் !
இன்று சென்னை சூலை மேட்டில் நடை பெற்ற
தர்பியா முகாமில் சுமார் நூறு பேர் கலந்து
கொண்டனர்.முஹம்மத் மைதீன் ,
அப்துல் ஹமித், செங்கிஸ் கான்
ஆகியோர் பங்கேற்று பயிற்றுவித்தனர்.

0 comments:

Post a Comment