Sunday, July 31, 2011

கோவை ஆனைமலையில் இஸ்லாத்தை குடும்பத்துடன் ஏற்ற சகோதரி!

இஸ்லாமிய அழைப்புப் பணியினை தனது தலையாய பணியாக செய்து வரும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் கோவை மாவட்டம், ஆணைமலை கிளையில் நேற்று ( 29.07.2011) ஒரு சகோதரி தன் குடும்பத்துடன் இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்.
அச்சகோதரிக்கு நம் கிளையின் மகளிர் அணியினை சேர்ந்த சகோதரிகள் கலிமா சொல்லிக் கொடுத்து இஸ்லாம் குறித்த நற்சிந்தனைகளை வழங்கினர்.
-ஆனைமலை ஸாதிக்.

வாணியம்பாடி INTJ பொதுக் கூட்டம் பற்றிய சஹாரா உர்து நாளிதழ் செய்தி!

வாணியம்பாடி INTJ பொதுக் கூட்டம் பற்றிய
 சஹாரா உர்து நாளிதழ் செய்தி!    


பீஜேயை விட பலம் வாய்ந்த Dr.அப்துல்லாஹ்....???


ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்..

கேள்வி; இலங்கையில் எல்பின்ஸ்டன் அரங்கத்தில் நிகழ்ச்சி நடத்த பேராசிரியர் அப்துல்லாஹ்வுக்காக  அனுமதிக்கப் பட்டதாகவும், அவருக்காகத்தான் கூட்டம் கூடியதாகவும் கூறுகிறார்களே! உண்மையா?
-சுல்தான் கீழக்கரை. 
பதில்; இலங்கையில் இதஜ நிர்வாகிகள் மற்றும் பேராசியர் அப்துல்லாஹ் ஆகியோர் பங்கேற்ற  நிகழ்ச்சிகளில் மக்கள் கூடியதைக்  கண்டு  பொறுக்காத பொய்யனின் பினாமி, இதஜ தலைவராக பாக்கர் இலங்கை செல்லவில்லை; அவர் மீடியாவேல்டு ஓனராகத்தான் சென்றார் என்ற ஒரு மிகப்பெரிய கண்டுபிடிப்பை வெளியிட்டது. ஆனால் பாக்கர் இதஜ தலைவராகத் தான் சென்றார் என்பதற்கு அவர்கள் காட்டிய அதே போஸ்டரில் இருந்தே ஆதாரத்தை வைத்தோம். அதற்கு பொய்யனின் பினாமியால் பதில் சொல்ல முடியவில்லை.
அடுத்து, இலங்கையில் கூடியது ஐயாயிரம் பேரா? ஐநூறு பேரா? என்று ஸ்க்ரோலிங் ஓடவிட்டது இந்த பொய்யனின் பினாமி. தான் சொன்னது போன்று ஐநூறு பேர் தான் என்று நிரூபிக்க முடியாமல் இப்போது 5000 பேர் கூடியதாகவே இருக்கட்டும் என்று ஜகா வாங்கியதோடு, தனது தோல்வியை மறைக்க, இந்த கூட்டம் பாக்கருக்காக கூடியதல்ல; அப்துல்லாஹ்வுக்காக கூடியது என்று அடுத்த பல்டி அடித்துள்ளது. அப்துல்லாஹ்வுக்காக கூடியது என்றால் அவருக்கு முன்பாக பாக்கர் பேசும்போது பார்வையாளர் பகுதியில் எவருமே இருக்கவில்லையா? அப்துல்லாஹ் பேசத் தொடங்கியபின் தான் மக்கள் வந்தார்களா? அப்துல்லாஹ்வுக்காகவே   கூடிய கூட்டமென்றே பொய்யனின் பினாமியின் ஆசைப்படி எடுத்துக் கொண்டாலும் அக்கூட்டம் பாக்கர் பேசும்போதும் அவையில் இருந்ததா? அல்லது வெளிநடப்பு செய்து விட்டதா? அப்துல்லாஹ்வும் பாக்கரும் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால், அதில் கூடிய கூட்டம் அப்துல்லாஹ்விற்குரியது என்றால், தீவுத்திடலில் கூடிய கூட்டம் பீஜெவுக்காக கூடியதல்ல; அது ஜே.எம். ஹாரூனுக்காக கூடியது என்று சொன்னால்  இந்த பொய்யனின் பினாமி ஏற்றுக்கொள்ளுமா?
அடுத்து  பீஜே நிகழ்ச்சி நடத்த அனுமதி மறுக்கப்பட்ட எல்பின்ஸ்டன் அரங்கத்தில் பாக்கர் நிகழ்ச்சி நடத்த அனுமதி கிடைத்து பற்றி பொருமலுடன் எழுதும் இந்த பொய்யனின் பினாமி, அந்த அரங்க அனுமதி பாக்கருக்காக கிடைத்ததல்ல; அப்துல்லாஹ்வுக்காகத்தான்  கிடைத்தது என்று சொல்லி தன்னைத் தானே தேற்றிக் கொள்கிறது. அந்த அரங்கை தந்தவர்கள் பாக்கருக்காக தரவில்லை; அப்துல்லாஹ்வுக்காக மட்டுமே தந்தார்கள் என்றால், பாக்கர் இங்கே பேசக்கூடாது என்ற நிபந்தனை விதித்தார்கள? பாக்கர் பேசும்போது கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி விட்டார்களா? பொய்யனின் பினாமியின் ஆசைப்படி எடுத்துக் கொண்டாலும், ''பீஜேயிக்கு 'கெட்டவுட்' சொன்ன அந்த அரங்கம்; அப்துல்லாஹ்வுக்கு வரவேற்பு அளிக்கிறது  என்றால், பீஜேயை விட அப்துல்லாஹ்வுக்கு இலங்கையில் 'பவர்' இருக்கிறது என்று பொய்யனின் பினாமி ஒப்புக்கொள்ளத் தயாரா?
-அப்துல் முஹைமின் 

Saturday, July 30, 2011

கள்ள சாராய கும்பலுக்கு துணை போகும் காவல் துறைக்கு கண்டனம்! வாணியம்பாடியில் INTJ எழுச்சி கூட்டம்!

கள்ள சாராய கும்பலுக்கு துணை போகும் 
காவல் துறைக்கு கண்டனம்! 
வாணியம்பாடியில் INTJ  எழுச்சி கூட்டம்!

வாணியம்பாடி நகரத்தில் சில வாரங்களுக்கு முன் கள்ளச் சாராயம் காய்ச்சும் மகேஸ்வரி கும்பலை கைது செய்யக் கோரி இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மக்களை திரட்டி மாபெரும் ஆர்பாட்டம் நடை பெற்றது! இந்த ஆர்பாட்டத்தில் கலந்து  கொண்ட   இந்திய தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்த சுமார் பெண்கள்  உள்ளிட்ட  30 பேர்  மீது போலீஸ் வழக்கு பதிவு செய்து சம்மன் அனுப்பி உள்ளது! மேலும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ! 'சில சமுக விரோதிகள் மக்களை போராட்டத்திற்கு தூண்டுகின்றனர்'  என இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மதுவுக்கு எதிரான மக்கள் போராட்டத்தை கொச்சை படுத்தி பேசியுள்ளார்!  இதைக் கண்டிக்கும் முகமாக வாணியம் பதியில் நேற்று 29.7.11 அன்று மாலை மாபெரும் பொதுக்கூட்டம் நடை பெற்றது! 


மாவட்ட தலைவர் அத்திக் , செயலர் நவ்சாத் , ஆகியோர் முன்னிலை வகிக்க , மாநில செயலர் செங்கிஸ் கான்  ' இந்திய  சட்டங்களும் இஸ்லாமிய சட்டங்களும் ' எனும் தலைப்பிலும் எஸ்.எம்.பாக்கர் சமுக விரோதிகள் யார்? எனும் தலைப்பிலும் உரையாற்றினர்! மாவட்ட கிளை நிர்வாகிகள்,  பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட எரளமனோர் இதில் கலந்து கொண்டனர்!






              

Friday, July 29, 2011

பிளாஸ்டிக் சேர்களுக்கு பாடம் நடத்துபவரா ஸைபுல்லாஹ் ஹாஜா..?


பிளாஸ்டிக் சேர்களுக்கு பாடம் நடத்துபவரா ஸைபுல்லாஹ் ஹாஜா..?


ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...
கேள்வி;சைபுல்லா பேசினால் மேடைக்கு முன்பக்கம் இருக்கும் மைக்செட்காரனே உள்ளதை உள்ளபடி போட்டு விட்டு டீ சாப்பிட போய் விடுவான். ஆளே இல்லாமல் வெறும் பிளாஸ்டிக் சேர்களுக்கு பாடம் நடத்துவார் சைபுல்லா என்று கூறியுள்ளார்களே! உண்மையில் சைபுல்லாஹ் பேச்சை கேட்க மக்கள் வரமாட்டார்களா?
-சர்புன்னிஷா உடன்குடி.
பதில்; தங்களோடு இருக்கும் வரையில் பித்தளையையும் அக்மார்க் கோல்டு என அடித்துக் கூறுவதும், தங்களால் பலிகடாவாக்கப்பட்ட பின் உண்மையான தங்கமாகவே இருந்தாலும் அதை தகரமாக காட்டுவதும் அண்ணன் ஜமாஅத்திற்கு அத்துப்படிதானே. சகோதரர் ஸைபுல்லாஹ் ஹாஜாவை  மட்டும் விட்டு விடுவார்களா என்ன? இவர்கள் கூறுவது போல் ஸைபுல்லாஹ், ஆளே இல்லாமல் வெறும் பிளாஸ்டிக் சேர்களுக்கு பாடம் நடத்துவார்  என்பது உண்மை என்றால், டி.என்.டி.ஜே இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஸைபுல்லாஹ் ஹாஜா உரையாற்றும் பொதுகூட்ட போட்டோ கீழே தருகிறோம். அதற்கு பொய்யனின் கூட்டம் என்ன பதில் சொல்லப்போகிறது? பேசுபவர் ஸைபுல்லாஹ் ஹாஜா இல்லை என்று சொல்வார்களா? அல்லது அந்த போட்டோவில் அமர்ந்துள்ள மக்கள் 'செட்டப்' செய்யப்பட்டது என்பார்களா? அல்லது அது அந்தக் காலம் என்று அந்தர்பல்டி அடிப்பார்களா? மேலும் பிளாஸ்டிக் சேர்களுக்கு பாடம் நடத்தும் சைபுல்லாஹ்வை உள்நாடு மட்டுமன்றி, வெளிநாடுகளுக்கும் பேச்சாளராக அனுப்பியது ஏன் என்றும் சொல்வார்களா? அவர் தலைமையில் நடந்த   ஜூலை 4 மாநாட்டிலும் வெறும் 'சேர்கள்' தான் கிடந்ததா ? பி .ஜே. தலைமையில் சென்னையில்  நடந்த நீதி  மன்ற  முற்றுகையில்  கலந்து கொண்ட சேர்களை விட சைபுல்லாஹ் தலைமையில் மதுரையில் கலந்து கொண்ட அனைத்தும் 'சேர்கள்' தானா? -அப்துல்முஹைமீன்



.

பஞ்ச் பட்டிக்காட்டான்[40] just4jokes


முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராம்தாஸ்; சட்டசபை தேர்தலில் பா.ம.க.,வுக்கு எதிரான ஓட்டுகளால், அ.தி.மு.க., வெற்றிபெறவில்லை. தி.மு.க.,வுக்கு எதிரான ஓட்டுகளால் தான் அ.தி.மு.க., வெற்றி பெற்றது.
பஞ்ச் பட்டிக்காட்டான்; உங்க பேச்சுப் பிரகாரம் திமுக எதிர்ப்பு ஓட்டுக்கள் விழுந்தா அதிமுக ஜெயிச்சுரும். அதிமுக எதிர்ப்பு ஒட்டுக்கள விழுந்தா திமுக ஜெயிச்சுரும். அப்ப இந்த கட்சிகள் ஜெயிக்க உங்க கட்சி ஒட்டு வங்கி அவசியமில்லைன்னு சொல்றீங்க.  
தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு பேட்டிகாங்கிரஸ் ஒரு தேசியக் கட்சி. ஒவ்வொரு மாநிலத்திலும், சூழ்நிலைக்கு ஏற்ப அரசியல் செய்ய வேண்டும்.
பஞ்ச் பட்டிக்காட்டான்;  தமிழ்நாட்டுக்கு காவிரி தண்ணீர் தரணும்னு இங்குள்ள காங்கிரஸ்காரவுக  சொல்வீங்க. தரக்கூடாதுன்னுன்னு அங்குள்ள காங்கிரஸ்காரவுக சொல்வீங்க. சுருக்கமா சொன்னா, இடத்துக்கு தக்கவாறு நிறத்த மாத்திக்கிருவோம்னு சொல்லுங்க.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேச்சு:எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால், பள்ளியில் தேர்வு, டியூஷன், வீட்டுப் பாடம் ஆகிய மூன்றையும் ஒழிப்பேன். இந்த மூன்றும் இல்லாமல், ஆக்கப்பூர்வமான கல்வியை கொண்டு வர முடியும்.
பஞ்ச் பட்டிக்காட்டான்; பள்ளியில பரீட்சையெல்லாம் வைக்காம, வருஷம் முடிஞ்சவுடனே வகுப்ப மாத்திடலாம்னு சொல்ல வர்றீங்களா?
பா.ஜ., மாநில துணை தலைவர் எச்.ராஜா;  ""சமச்சீர் கல்வி பாட புத்தகத்தில் தி.மு.க., அரசு அதன் சின்னம், நாத்திகத்தை புகுத்தியுள்ளது. இவற்றை நீக்கிவிட்டு, இக்கல்வியை அமல்படுத்த வேண்டும்.
பஞ்ச் பட்டிக்காட்டான்; அப்ப கர்நாடகத்துல மட்டும் பள்ளிக்கூடத்துல பகவத்கீதையை கட்டாயமாக்குறது மட்டும் சரியாக்கும்?

ராமநாதபுரம் சிக்கலில் 300 பேருக்கு கல்வி உதவி!

ராமநாதபுரம் சிக்கலில் 300 பேருக்கு கல்வி உதவி!



ஆலந்தூர் இக்லாஸ் மதரசா நிகழ்ச்சி!

ஆலந்தூர் இக்லாஸ் மதரசா நிகழ்ச்சி!   


Wednesday, July 27, 2011

மக்களின் மார்க்க கடமைகளோடு விளையாடும் தக்லித் ஜமாத்தினர்!

                            மக்களின் மார்க்க கடமைகளோடு 
                          விளையாடும் தக்லித் ஜமாத்தினர்!

நாங்கள் தான் பரிசுத்தவான்கள் , பக்கா தவ்ஹீத் வாதிகள் , உங்கள் பித்ரா, ஜகாத், போன்றவற்றை எங்களிடம் கொடுத்தால், 'உரிய வகைகளில் மட்டுமே செலவழிப்போம்'  என உறுதி கூறி மக்களிடம் வாங்கியவர்கள்,   கடந்த வருடம் பித்ராவை வசூலித்து அதை உரிய காலத்தில் விநியோகிக்காமல் ஜகாத் நிதியில் சேர்த்து விட்டோம்! என்று எந்த அச்ச உணர்வுமின்றி கூறுகின்றனர்!

 சுமார் 4 லட்ச ரூபாயை தாமதமாக வந்ததனால், கூடுதலாக செலவழித்த மாவட்டங்களுக்கு கொடுத்தது போக மீதமான சுமார் 2  லட்சம் ரூபாயை ஜகாத் நிதியில் சேர்த்து விட்டோம் எனக் கூறுகின்றனர்!


  • ஏழைகளும் அந்த நாளில் நல்ல உணவு உண்ண  வேண்டும் என்பதற்காக கொடுக்கப்பட்ட தொகையை, அதை விட நல்ல நிலையில் உள்ள  ஜகாத் பெற தகுதியுள்ளவர்களுக்கு வழங்குவது எந்த வகையில் நியாயம் ?
  • அந்த நாளில் அந்த உணவு கிடைக்கப்  பெறாதவர்களின் நிலைக்கு யார் பதில் சொல்வது?
  • அந்த நாளின் தொழுகைக்கு முன்னதாக வழங்கப் பட வேண்டிய அந்த கடமையை நிறைவேற்றாத குற்றம் யாரை சேரும்?
  • நோன்பில் நடந்த சிறு தவறுகளை மன்னிப்பதற்காக கொடுக்கப் படவேண்டிய தர்மம் கொடுக்கப் படாததால் ருபாய் 2 லட்சம் பித்ரா தொகைக்கு உரிய  சுமார் 3000 நபர்கள் ரமலானில் செய்த சிறு தவறுகளின் மன்னிப்பிற்கு பி.ஜே. கூட்டம் பொறுப்பு ஏற்குமா?  
  • பித்ராவை ஜகாத் நிதியில் செலவழிக்க குரான் ஹதிஸ் அடிப்படையில் ஆதாரம் என்ன? எனக் கேட்டு பல நாட்கள் ஆன பின்னும் பதில் இல்லையே ஏன்?
  • மீதமான தொகையை குழி தோண்டியா புதைக்க முடியும் ? என எங்களிடம் கேட்கும் நீங்கள் பணம் கொடுத்த 3000 பேரிடம் கேட்டு முடிவெடுத்தீர்களா?

  •   பொறுப்பற்ற முறையில் ' இதுதான் முடியும் விரும்புவோர் எங்களிடம் கொடுக்கலாம்" என பதில் சொல்வது எந்த வகை நியாயம்? 
  •  இந்த வருடம் பித்ரா வசூலிக்கும் போது இந்த விளக்கத்தை சொல்லி வசூலிப்பீர்களா  ?
  • நீங்கள் கொடுக்கும் பணத்தை உரிய வகையில் செலவழிப்போம் எனும் உறுதி மொழி பணத்தை வாங்கும் வரைதானா ? 
  • அல்லாஹ்வுக்கு அஞ்சி நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என நம்பி ஒப்படைத்த மக்களின் மார்க்க கடமைகளில் விளையாடுவது முறையா ? 

இது மட்டுமல்ல! இவர்களை நம்பி குர்பானிக் கடமையை ஒப்படைக்கிறீர்கள்! பெருநாள் தொழுகைக்கு பின் தான் அறுக்க வேண்டும் என்ற மார்க்க சட்டத்தை கேலிக் கூத்தாக்கி கடந்த முறை ஆலந்தூர் பகுதியில் இவர்கள் பெருநாள் தொழுகைக்கு முன் ஆறு மாடுகளை அறுத்து குர்பானி கொடுத்துள்ளனர்! 

பள்ளிவாசல்களுக்கு பணம் கொடுக்கிறீர்கள்! அந்த [ஆவடி] பள்ளிவாசல்களில் டவுசர் போட்டு பாங்கு சொல்லி மார்கத்தை கேலிகூத்தக்குகிறனர்! கேட்டால்  டவுசர் போட்டு பாங்கு சொல்லவோ தொழவோ கூடாது என்பதற்கு ஆதாரம் தர முடியுமா? என எகத்தாளம் பேசுகின்றனர்! 

இவர்களை நம்பி ஜகாத்தை ஒப்படைக்கும் சகோதரர்களே! சற்று சிந்தியுங்கள்! 'பாதிக்கப்பட்டு இருந்தால் கூட பிற முஸ்லிம் இயக்கத்தை சேர்ந்த சகோதரருக்கு த.த.ஜ.வினர் உதவக் கூடாது'  என்பது பி.ஜே.வின் புதிய ஃபத்வா!   இதே சிந்தனைதான் இவர்களின் ஜகாத் விநியோகத்திலும் இருக்கும்!   

ஆகையால் அன்பிற்குரிய வெளிநாடு வாழ் சகோதரர்களே! உங்களின் மார்க்க கடமைகளை இவர்களிடம் ஒப்படைக்கும் முன் இந்த கேள்விகளைக் கேளுங்கள்! உங்கள் ஜகாத் ஃ பித்ரா , குர்பானி ,தர்மங்கள் போன்றவற்றை வீணாக்கி விடாதீர்கள்!

  இவண் 
இப்னு ஹுசைன் 

நார்வே தீவிரவாதி - இந்துத்துவ தொடர்பு - திடுக் தகவல்கள்


புது தில்லி : நார்வேயில் 92 நபர்களை படுகொலை செய்த தீவிரவாதி அண்டேர்ஸ் ப்ரிவிக் இந்தியாவில் உள்ள இந்துத்துவ தலைவர்களை புகழ்ந்தும் அவர்களின் திட்டங்களை மேற்கோள் காட்டியும் எழுதியுள்ள ஆவணங்கள் பரபரப்பையும் இந்துத்துவ தலைவர்களுக்கு சங்கடத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
 ”2083: ஐரோப்பாவின் சுதந்திர பிரகடனம்” எனும் தலைப்பில் ப்ரிவேக் எழுதியுள்ள 1500 பக்க திட்ட ஆவணத்தில் 100 பக்கங்களுக்கு மேல் இந்தியா மற்றும் இந்துத்துவ சக்திகளை குறித்தும் விரிவாக எழுதியுள்ளார். மேலும் இஸ்லாம் ஐரோப்பாவில் பரவுவதை தடுக்க தன் சகாக்களோடு இந்துத்துவ சக்திகள் தோளாடு தோளாய் போராட வேண்டும் என்றும் எழுதியுள்ளார். இந்திய தேசியவாதிகளையும் சனாதன தர்மத்தை பாதுகாப்பவர்களையும் உண்மையான வீரர்கள் என்று புகழ்ந்து தள்ளியுள்ளார்.
தன்னுடைய ஆவணத்தில் பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஏ.பி.வி.பி (BJP, RSS and ABVP) யை குறித்தும் அவர்களின் இணையதளங்களிலிருந்து சான்றுகளை எடுத்ததாகவும் குறிப்பிடுகிறார். ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துகுஷ் மலையின் பெயரை மாற்ற இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால் படுகொலை செய்யப்பட்ட இந்துக்களின் பெயராலேயே அம்மலை உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வலதுசாரி வரலாற்றாசிரியர் ராவை மேற்கோளிட்டு இந்துக்கள் முஸ்லீம்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் பிரேவிக் தான் இந்தியாவில் உள்ளவர்களோடு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளான். இது குறித்து கருத்து தெரிவித்த ஆர்.எஸ்.எஸ்ஸின் ராம் மாதவ் இது உள்நோக்கத்துடன் செய்யப்படும் பிராசரம் என்றும் வி.எச்.பியின் வினோத் பன்சால் பிரேவிக் இந்து தேசியவாதிகளை புகழ்ந்தது தேவையற்றது என்றும் கூறியுள்ளார். ஆனால் பி.ஜே.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிங்கால் அத்தீவிரவாதியின் வழிமுறைகள் தவறென்றாலும் அவரின் சித்தாந்தத்தை தான் ஆதரிப்பதாக கூறினார்.
 

இலங்கை மக்களை ஈர்த்த பாக்கரின் உரை! இலங்கை சகோதரர் கடிதம்!


இலங்கை மக்களை ஈர்த்த பாக்கரின் உரை! இலங்கை சகோதரர் கடிதம்!


அஸ்ஸலாமு அலைக்கும், 

நமது இலங்கை நாட்டிற்கு விஜயம் செய்த பேராசிரியர் அப்துல்லாஹ்வின் நிகழ்ச்சிகள் சம்பந்தமாக பொய்யன் டிஜே எனும் சாக்கடை இணையதளம் ஒன்றில் அவதூறுகள் பரப்படுவதை கண்டு கவலை அடைந்தேன். பொய்யன் டிஜே என்று இணையதளத்திற்கு பெயர் சூட்டி உள்ளவர்களிடம் உண்மையை எதிர்ப்பார்ப்பது மடமைதான்.
உண்மையில் டாக்டரின் நிகழ்ச்சியில் மக்கள் வெள்ளம் திரண்டது உண்மை. இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒரு புத்தி ஜீவி இஸ்லாத்தை பரப்பும் பணியில் ஈடுப்படும் பொழுது அதில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டார்கள் என்றால் அது இஸ்லாமிய அழைப்புப் பணிக்கு கிடைத்த வெற்றிதானே. அதற்கு எதிராக கோஷம் போடும் இவர்கள் யூதர்களின் கூலிப்படையா என்று சந்தேகிக்க வேண்டி உள்ளது?
அடுத்து இலங்கை நிகழ்ச்சிகள் பலவற்றில் காலத்துக் ஏற்ற தலைப்பில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் (INTJ) நிர்வாகிகள் பாக்கர், அபூபக்கர், செங்கிஸ்கான் ஆகியோர் உரை நிகழ்த்தினர். எல்ஃபின் ஸ்டோன் அரங்கில் பாக்கரின் ஒரு மணி நேர உரை சபையோரின் உள்ளத்தை ஈர்ப்பதாக இருந்தது. 
உண்மை இதுவாக இருக்க, பொய்யன் டிஜே என்ற இந்த தனி நபருக்கு தாளம் போடும் இணையதளம் பொய்யான செய்தியை வாந்தி எடுத்துள்ளது கண்டிக்கப்பட வேண்டிய விடயம். 
டாக்டர் அப்துல்லாஹ்வை கண்காணித்து வருகிறோம் என்று கூறி CBIயின் வேலையை பார்த்தவர்கள் இன்று திடீரென அந்தர் பல்டி அடித்து டாக்டரின் உரை என்றால் கூட்டம் வரும் என்று சாடாயாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள். பாக்கரை பார்க்க கூட்டம் வரவில்லை என்று சொல்பவர்கள் இலங்கையில் M.I.ஸுலைமானை பார்க்க எத்துனை பேர் வந்தார்கள் என்பதை முதலில் சொல்லட்டும். போஸ்டர் ஒட்டுவதும், நோன்பு கஞ்சி காய்ச்சுவதும், போட்டோ பிடித்து மார்க்க பணி என்று செய்தி வெளியிடும் இவர்களின் இலங்கை தக்லீத் கிளை விடவும் மக்கள் ரிப்போர்ட்டில் வந்த போட்டோக்கள் எவ்வளவோ பரவாயில்லை.
அப்துர் ரஹ்மான், கொழும்பு - 9.

ரமலானை வரவேற்போம் திருவல்லிக் கேணியில் பெண்கள் பயான் !

 ரமலானை வரவேற்போம் திருவல்லிக் கேணியில் பெண்கள் பயான் !

திருவல்லிக் கேணி INTJ மர்கசில் வாரந்தோறும் பெண்கள் பயான் நடை பெற்று வருகிறது! இந்த வாரம் ரமலான் மாதத்தை வரவேற்போம் எனும் தலைப்பில் சகோதரி மசுதா ஆலிமா அவர்கள் உரை நிகழ்த்தினர் ! ரமளானின் சிறப்புகள் குறித்தும் ரமளானின் சட்டங்கள் குறித்தும் , மிக சிறப்பாக விளக்கம் அளித்தார். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
















Monday, July 25, 2011

INTJ தலைவர்களின் வரவேற்பு நிகழ்ச்சி பற்றிய 'அரபு நியூஸ்' பத்திரிகை செய்தி!

INTJ தலைவர்களின் வரவேற்பு நிகழ்ச்சி பற்றிய 
'அரபு நியூஸ்' பத்திரிகை செய்தி! 



  பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா  னிர்ரஹீம்
தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவை
குவைத்.
இந்திய  தவ்ஹீத் ஜமாத் (INTJ)  தலைமைக்கழக நிர்வாகிகள் வரவேற்பு நிகழ்ச்சி:
===============================================================
       கடந்த 16-07-2011 வெள்ளிக்கிழமை மதியம் 2:15 மணியளவில் அல்தபக் ( முர்காப் ) ஹோட்டலில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இச்சிறப்பு நிகழ்வுக்கு பேரவை தலைவர் ஜனாப் ஆவூர்பஷீர் அஹமது தலைமை தாங்கினார்.
கல்வி & மார்க்க குழு செயலாளார் K.P.S. M. முனீர்அஹமது M.A.அவர்கள்         கிராஆத் ( திருமறைவசனம் ) ஒதி தொடங்கி வைத்தார்.
பேரவை தலைவர் ஜனாப் ஆவூர்.A.பஷீர்அஹமது தனது வரவேற்புரையில்
தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவையின் 16-ஆண்டுகால சேவைகள் குறித்த விபரங்களை விளக்கமாக பட்டியலிட்டார்.
        பேரவையின் 15-ம்ஆண்டு மலர்யை பேரவை முன்னாள்தலைவர் R.M.முஹம்மது பாருக் அவர்கள் வெளியிட INTJ தேசிய தலைவர் சகோதரர்
S.M. பாக்கர் அவர்கள் பெற்றுக் கொண்டார்.  பேரவை முன்னாள் தலைவர் M.A.J.முகமது இக்பால் அவர்கள் வெளியிட INTJ மாநில செயலாளர் சகோதரர் செங்கிஸ்கான் பெற்றுக் கொண்டார். பேரவை காப்பாளர் I.ஜாஹிர்தீன் வெளியிட INTJ மாநிலபொருளார் சகோதரர் அபுபக்கர் தொண்டியப்பாபெற்றுக்கொண்டார். பேரவை பொருளாளர் சுவாமிமலை H.ஜாஹிர் ஹூசைன் வெளியிட. INTJ
குவைத் மண்டல  தலைவர் சகோதரர் அப்பாஸ் அவர்களுக்கும், தொடர்ந்து, பேரவை ஆலோசகர் ஜமால்ஜாஃபர் அவர்கள், INTJ குவைத் நிர்வாகி சகோதரர் ஃபிர்தவ்ஸ் அவர்களுக்கும், பேரவைகாப்பாளர் கம்பளிA.பஷிர் அவர்கள், INTJ குவைத் நிர்வாகி சகோதரர் அமீர்ஹம்சா அவர்களுக்கும், 15-ம்ஆண்டு மலர்யை வழங்கி கொளரவித்தனர்.
          ஏற்ப்புரை வழங்கிய, “தமிழக முஸ்லிம் சமுதாய ஒற்றுமை புயல்”
இந்திய தவ்ஹீத்ஜமாத் (INTJ) தலைவர் S.M.பாக்கர் அவர்கள்,தனது உரையில்...
TMCAபேரவை, தமிழக நம்சமுதாயமக்கள்,மற்றும் குவைத்வாழ் தமிழ்முஸ்லிம் நலன்கருதி நல்லபலபணிகளை சிரமேற்கொண்டு செய்துவருவதையும், சகோதர சமுதாயத்தினருடன் நல்லிணக்கமாக இருந்து நற் தொண்டாற்றி வருவதையும் பாராட்டியதுடன், தமிழக நம் சமுதாய மக்கள் நலன் கருதி தங்கள் (INTJ) அமைப்பும் இது போன்று தாயகத்தில் செயல்படுவதையும், அரசியல் ரீதியாக,
நம் ஜனநாயக உரிமைகளை பெறுவதற்கு நாம் அனைவரும் ஒன்றுப்பட்டு போராடவேண்டிய அவசர அவசியத்தையும் வலியுறுத்தினார். மேலும், இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த TMCA பேரவைக்குமிக நன்றிதனை
தெரிவித்து  கொண்டார்.,
           பேரவை முன்னாள் துணைதலைவர் ஜனாப். M.I. சவுக்கத்அலி அவர்கள் நிகழ்ச்சிக்கு வருகைபுரிந்த சிறப்பு விருந்தினர்களுக்கும், ஏனைய
செயற்குழு உறுப்பினர்களுக்கும்  நன்றிதனை கூறினார்.
            பேரவை துணைபொதுச்செயலாளர் A.அப்துற்ரசாக்அல்வானி அவர்கள் மஜ்லிஸ் துஆ செய்து நிகழ்ச்சியை  முடித்து வைத்தார்.
     பேரவை செய்திதொடர்பாளர் காரைக்கால் ஜனாப் S.M.ஆரிப்மரைக்காயர் அவர்கள் இவ் அனைத்து நிகழ்ச்சியினையும் தொகுத்து வழங்கி சிறப்பு சேர்த்து உதவினார்.
மதியம் உணவு உபசரிப்புக்கு பின்னர் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.
        அல்ஹம்துலில்லாஹ்..!       
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

களை கட்டிய கடற்கரை தஃவா!


               களை கட்டிய கடற்கரை தஃவா! 


முஸ்லிமல்லாத மக்களுக்கு இஸ்லாத்தை எத்தி வைப்பதை முழு முதல் பணியாகக் கொண்டுள்ள 
இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் தஃவா குழு வாரந்தோறும் , அரசு மருத்துவமனைகள், கோவில்கள், சர்சுகள் கடற்கரை , என மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் மார்க்கத்தை எடுத்து சொல்லும் பிரசுரங்கள் மூலமும், மெகா போன் மற்றும் தனி நபர் சந்திப்பு மூலமும் எடுத்து சொல்லி வருகிறது!அந்த வகையில் இந்த வாரம் சென்னை மெரினா கடற்கரையில் களம் இறங்கியது! 






மாநிலப் பொருளாளர் தொண்டியப்பா ,மாநில செயலர் 
இணையதுல்லாஹ் , மாநிலப் பேச்சாளர் முகமத் மைதீன் ஆகிய மூவர் தலைமையில் , சேப்பாக்கம் , எம்.ஜி.ஆர்.நகர் ,சூளை மேடு , ஆசாத் நகர், கிளைகளை சேர்ந்த சகோதரர்களும், மதுக்கூர் மைதீன் தலைமையிலான தஃவா சென்டர் மாணவர்கள் உள்ளிட்ட முப்பதிற்கும் மேற்பட்ட சகோதரர்கள்   கடற்கரை எங்கும் அழைப்பு பணி மேற்கொண்டனர்.

மாநில செயலாளர் இணையதுல்லாஹ்  அவரது மனைவியுடன் சென்று கடற்கரைக்கு குடும்பமாக வந்திருதவர்களிடம் தங்களுடைய தஃவாவைமேற் கொண்டனர்.

கைரேகை ஜோஷ்யம் பார்த்துக் கொண்டிருந்த குடும்பத்தை அணுகி 
அதன் தீமைகளை எடுத்து சொல்லியதோடு, குறி சொன்ன பெண்ணிடமும் , எல்லோருக்கும் குறி சொல்லும் நீங்கள் உங்கள் வருமானம் எவ்வளவு என அறிய முடியுமா? என அவரிடமும் மார்கத்தை சொல்லி இந்த தொழிலை விட்டு விட்டு ஏதேனும் வியாபாரம் செய்தால் உங்களுக்கு நன்மையாக இருக்கும்  என அழகிய முறையில் அழைப்புப் பணி செய்தனர் நம் சகோதரர்கள்!

கடற்கரை தஃவாவின் ஹை லைட்டாக ஒரு கிறிஸ்தவ பிரசாரக் குழுவிடம் சென்ற மாநிலப் பேச்சாளர் மைதீன் தலைமையிலான குழு 
அவர்களிடம் ஈசா [அலை] அவர்கள் குறித்தும் , மரியம் [அலை] குறித்தும் 
குரான் கூறும் உயர்வான கருத்துக்களை எடுத்துக் கூறி , இயேசு தூதரே அன்றி வேறில்லை! இயேசு தன்னை கடவுள் என்று ஒரு போதும் தன்னை கூறவில்லை ! என்பதற்கு உங்கள் கையில் பைபிளே ஆதாரம் என அதை வாங்கி அதில் இருந்தே விளக்கிய போது அவர்கள் ஆச்சர்யம் அடைந்தனர். மேலும் நமது அலுவலக முகவரியை கொடுத்து இது குறித்து மேலதிக விளக்கம் தேவை என்றாலோ அல்லது அழகிய  முறையில் விவாதிப்பதற்கோ எப்போது வேண்டுமானாலும் வரலாம் என அழைப்பு விடுத்தனர்.

தஃவா குழு  அசர் மற்றும் மக்ரிப் தொழுகையை கூட்டாக நிறைவேற்றியதும்   கலாச்சார சீரழிவின் களமான கடற்கரையில் மக்களின் கவனத்தை ஈர்க்கும் அழைப்பு பணியானது!

அல்ஹம்து லில்லாஹ்! எல்லாப் புகழும் இறைவனுக்கே  !
- Show quoted text -

லீசுக்கு விடப்பட்டதா ஆன்லைன் பீஜே...?


ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்..

கேள்வி; ஆன்லைன் பீஜே இணையதளத்தை ததஜவுக்கு லீசுக்கு விட்டுள்ளதாக பொய்யன் தளம் கூறுகிறதே?
-அப்துர்ரஹ்மான் தொண்டி.
பதில்; ஆன்லைன் பீஜே இணையதளம் பெயர் மாற்றம்  செய்வது தான் நியாயம் என்று நாம் சொன்ன கருத்தை மறுக்க வழியின்றி, லீசுக்கு விட்டிருப்பதாக  பொய்யனின் பினாமியான பொய்யன் தளம் புலம்புகிறது. பொய்யன் கும்பலின் தலைவரான அண்ணன் பீஜே, தனது இணையதளம் தொடர்பான கேள்விக்கு  கூட பதிலளிக்க இயலாத பலவீனத்தில் இருக்கிறார் என்பது பரிதாபத்திற்குரியதுதான்
சரி. பொய்யனின் பினாமியின் ஆசைப்படியே ஆன்லைன் பீஜே லீசுக்கு விடப்பட்டது என்றே வைத்துக் கொண்டாலும், 
இதைப்பற்றி அண்ணன் பீஜே எங்கே- எப்போது அறிவித்துள்ளார் என்று பொய்யனின் பினாமி காட்டவேண்டும். 
அடுத்து லீசுக்கு கொடுத்துவிட்ட அண்ணன் பீஜே,  ததஜ எனும் பொது 
அமைப்பின்  கீழ் இயங்கும், பொது மக்களின் பணத்தில் இயங்கும் இந்த இணையதளத்தில் ததஜவின் ஏனைய அறிஞர்கள் உரையை கூட பதியவிடாமல் தன்னுடைய சரக்கை மட்டும் கடை விரிப்பது ஏன்?
பொய்யனின் பினாமியின் பாஷையில் சொல்லவேண்டுமானால், லீசுக்கு எடுத்த பழனிமுருகன் பஸ்ஸில் எந்த பயணியை வேண்டுமானலும் ஏற்றும் உரிமை லீசுக்கு எடுத்தவருக்கு இருக்க, லீசுக்கு கொடுத்த பழனி முருகன், 'பஸ்ஸில் வேறு எந்த பயணியையும் ஏற்றக்கூடாது; நான் மட்டுமே ஏறி பயணிப்பேன். என்னிடத்தில் டிக்கட்டும் வாங்கக்கூடாது என்று சொன்னால் அது எப்படி முட்டாள்தனமோ, அதைப் போல் லீசுக்கு எடுத்த ததஜ'வின் ஏனைய தவ்ஹீத் அறிஞர்களின் உரையை இங்கே பதியக்கூடாது; என்னுடைய சரக்கு மட்டும் தான் இருக்கவேண்டும்; ஏனைய அறிஞர்களின் உரையை பாதுகாக்க வேறு இணையதளம் தொடங்குங்கள் என்று சொல்லும் அண்ணன் பீஜேயை மட்டும் எப்படி அறிவாளி என்று இந்த தக்லீதுகள் ஏற்கிறார்கள் என்று தெரியவில்லை.
ஆக, யாரோ கடைக்கு வாடகை கட்ட, நோகாமல் தனது சரக்கை விற்பவனைப் போல், ஆன்லைன் பீஜே என்பது பொதுப்பணத்தில் தனது பெயரில் பீஜே நடத்தும் ஒரு இணையதளம் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.
-அப்துல்முஹைமீன்.

மீதமாகிவிட்ட ஃபித்ரா தொகையை என்ன செய்வது... ?


ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...
- Hide quoted text -

கேள்வி; மீதமாகிவிட்ட ஃபித்ரா தொகையை என்ன செய்வது என்று கேட்டுள்ளார்களே?

-ச. அலாவுதீன் முத்துப்பேட்டை.

பதில்; மீதமாகிவிட்ட ஃபித்ரா தொகையை என்ன செய்வது என்று எங்களுக்கு தெரியவில்லை என்று ஒப்புக்கொண்டு அதை என்ன செய்வது என்று நம்மிடம் ஆலோசனை கேட்டுள்ள பொய்யனை பாராட்டுகிறோம். என்னசெய்வது என்று நாம் சொல்வோம். எப்போது என்றால், பொய்யன் கும்பல் ஏற்கனவே செய்தவற்றிற்கு அதாவது, 
பெருநாள் தொழுகை முடிந்த பின்னும் ஃபித்ரா தொகை வசூலிக்கலாம் என்பதற்கும், ஃபித்ரா தொகையை ஜக்காத் நிதியில் சேர்க்கலாம் என்பதற்கும் இவர்கள் ஆதாரத்தை  வைக்க வேண்டும்.

அல்லது தாங்கள் செய்தது மார்க்கத்திற்கு முரணானதுதான் என்று ஒப்புக் கொள்ளவேண்டும். பிறகு நாம் மீதம் வராமல் ஃபித்ராவை விநியோகிப்பது எப்படி என்று பாடம் நடத்த தயாராக உள்ளோம்.  இதில் வேடிக்கை என்னவென்றால், ஏற்கனவே பொய்யன் கும்பலின் தலைவர் பீஜே, ''நாங்க இப்பிடித்தான் செய்வோம்; விரும்புனா எங்கள்ட்ட குடுங்க; இல்லனா எங்கள ஆளை விடுங்க'ன்னு சொன்னது பொய்யனின் இந்த பினாமிக்கு தெரியல போல.
-அப்துல்முஹைமீன்.

தாம்பரத்தில் தாஃவா நிகழ்ச்சி!

தாம்பரத்தில் தாஃவா நிகழ்ச்சி! 


Sunday, July 24, 2011

நல்ல கண் மருத்துவர் இருந்தால் பொய்யனுக்கு தெரிவியுங்கள்.



இலங்கை சென்ற இதஜ நிர்வாகிகள் பங்குபெற்ற நிகழ்ச்சிகளில் கூடிய மக்கள் வெள்ளத்தை கண்ட பொய்யன் வகையறாக்களுக்கு இருப்புக் கொள்ளவில்லை. எதாவது எழுத  வேண்டுமே என்பதற்காக இதஜ தலைவர் பாக்கர், இதஜ நிர்வாகியாக இலங்கை செல்லவில்லை. மீடியாவேல்ட் ஓனராகத்தான்   சென்றார் என்ற மிகப்பெரிய  கண்டுபிடிப்பைவெளியிட்டு, அதற்கு சான்றாக ஒரு போஸ்டரை போட்டுள்ளார்கள். அதில் மீடியாவேல்ட் ஓனர் என்றுதான் போட்டுள்ளதாக கூறும் இவர்கள், பாக்கரின் பெயருக்கு கீழே உள்ளதை கவனிக்கத் தவறிவிட்டார்கள்.  கீழே உள்ள போஸ்டரில் நாம் கருப்புக் கலரில்  வட்டமிட்டுள்ள இடத்தில் INTJ  மாநிலத்தலைவர் என்று உள்ளதைப் பாருங்கள்; 


INTJ  மாநிலத்தலைவர் என்று போஸ்டரில் உள்ள வாசகம் பொய்யனின் கண்களுக்கு தெரியாமல் போனது ஏன்? சின்ன எழுத்துக்கள் கண்களுக்கு தெரியவில்லை என்றால் நல்ல கண் மருத்துவரை பொய்யன் கும்பல் உடனே அணுகுவது நல்லது.
-அப்துல்முஹைமீன்.

ஆன்லைன் பீஜே இணையதளம் பெயர் மாற்றம் பற்றி...


ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்..

கேள்வி; ஆன்லைன் பீஜே இணையதளத்தின் பெயரை மாற்றவேண்டிய அவசியம் இல்லை என்று அண்ணன் பீஜே கூறியுள்ளாரே?

-அப்துர்ரஹ்மான் தொண்டி.

பதில்; பீஜே மட்டுமன்றி எவரும் தன் பெயரில் இணையதளம் வைத்துக் கொள்வதில் தவறில்லை. எப்போது எனில் அந்த இணையதளம் முழுக்க முழுக்க அவரது சொந்த செலவில் நடத்தப்படும் நிலையில் தாராளமாக தனது பெயரை வைத்துக் கொள்வதில் எவரும் குறை காண முடியாது. ஆனால் ஆன்லைன் பீஜே இணையதளம் என்பது பீஜேயின் சொந்த செலவில் நடத்தப்படவில்லை என்பதற்கு அவரது இணையதளத்திலேயே சான்றுஉள்ளது. தனி  சர்வர் எடுத்து அதற்கான  கட்டணத்தை வளைகுடா 
சகோதர்கள் கட்டுவதாக அண்ணனே கூறியுள்ளார். எனவே எப்போது பொதுமக்களின் பணம் இதில் கலந்து விட்டதோ அப்போதே இந்த இணையதளம் தனியொருவரின் உடமையல்ல என்பது திண்ணம்.

மேலும் பொதுப்பணத்தில் இயங்கும் ஒரு அமைப்பின் இணையதளம் தனிநபர் பெயரில் இயங்குவது முறையல்ல. எஸ்.எம்.பாக்கர் தனி அமைப்பு கண்டவுடன் அந்த அமைப்பின் இணையதளம் எஸ்.எம்.பாக்கர் ஆன்லைன் டாட் காம் என்ற பெயரில் இருந்தபோது அதை நாம் உட்பட விமர்சித்தோம். உடனடியாக அவர் அமைப்பின் பெயரில் மாற்றிவிட்டார். இப்போது ஒரு சந்தேகம் வராலம். ஆன்லைன் பீஜே இணையதளம் அமைப்பு இணையதளம் அல்லவே என்று. 

உண்மையில் அவ்வாறு சொல்லப்பட்டாலும் 
அது டி.என்.டி.ஜே.வின் 
அதிகாரப் பூர்வ  இணையதளமாகவே செயல்படுகிறது. பீஜே என்ன சொன்னார்?  டி.என்.டி,ஜே. இயக்கம் குறித்த செய்திகளை வெளியிட தனி இணையதளம் இருப்பதால் எனது இணையதளத்தில் இயக்கம் தொடர்பான எதுவும் இடம்பெறாது என்றார். ஆனால் உண்மை என்ன? ஐநூறு-ஆயிரம் உதவி பற்றிய செய்திகள் தான் டி.என்.டி.ஜே டாட் நெட்டில் வருகிறது. இயக்கம் சார்ந்த முக்கிய செய்திகள் அனைத்தும் இவரது இணையதளத்தில் தான் வெளியாகிறது எனபதை அனைவரும் அறியலாம்.

சாம்பிளுக்கு சொல்வதனால் சகோதரர் சைபுல்லாஹ் ஹாஜா ததஜ மீது வைத்த குற்றச்சாட்டிற்கு அப்துர்ரஹ்மான் பிர்தவ்சியும், அப்துன்நாசரும் விளக்கமளிக்கிறார்கள். இந்த வீடியோ முறைப்படி ததஜ அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வந்திருக்க வேண்டும். ஆனால் அங்கு நீங்கள் பார்க்கமுடியாது. இவரது இணையதளத்தில் பார்க்கலாம். இதுபோன்று இயக்கம் சார்ந்த செய்திகள் அடுக்கடுக்காக இவரது இணையதளத்தில் உள்ளது. எனவே இது சந்தேகமின்றி இயக்கத்தின் இணையதளமேயன்றி இவரது அல்ல என்பது தெளிவு.

எனவே பொதுப்பணத்தில் நடத்துவதாலும், இயக்கத்தின் இணையதளமாக நடத்துவதாலும் ஆன்லைன் பீஜே இணையதளத்தை பொதுப்பெயரில் மாற்றுவதே முறையாகும். இல்லை தன் பெயரில்தான் இயங்கும் என்றால் எவரிடத்திலும் ஐஞ்சு பைசா வாங்கமாட்டேன்; சர்வர் உட்பட எல்லா செலவையும் நானே ஏற்றுக்கொள்கிறேன் என்று பீஜே அறிவிக்கட்டும். அதே போல் அவர் சொன்னது போன்று இயக்கத்தின் செய்திகள் குறித்த வாக்குறுதியையும் நிறைவேற்ற வேண்டும். அப்படியானால் மட்டுமே பெயர் மற்றம் செய்யும் அவசியமில்லாநிலை ஏற்படும்.

ஆனாலும் அண்ணன் பீஜெயிடம் இதெல்லாம் எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால் டிரஸ்ட் கூடாது என்று சொல்லிக்கொண்டு அவரே உடும்புப் பிடியாக இரண்டு டிரஸ்டையும் அதற்குரிய சொத்துக்களையும்   நிர்வகிக்கிறாரே?


--
7/23/2011 07:57:00 AM அன்று இயக்கங்களின் மறுபக்கம். இல் abdul muhaimin ஆல் இடுகையிடப்பட்டது

ஃபித்ரா தொகையை, ஜக்காத் நிதியில் கரைத்த அண்ணன் ஜமாஅத்!


ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்..

ரமலான் இதோ நெருங்கி விட்டது; அண்ணன் ஜமாஅத்தினர் தங்களின் ஃபித்ரா வசூல் விளம்பரம் செய்யத் தொடங்கி விட்டார்கள். இவர்கள் ஃபித்ரா தொகையில் ஒரு பகுதியை என்ன செய்கிறார்கள் என்று நாம் மக்கள் மன்றத்தில் வைக்கிறோம். ஆனாலும் மக்களின் மறதி இவர்களுக்கு  ஒரு வரப்பிரசாதமாகும். கடந்த ஆண்டு ஃபித்ரா தொகையில் ஒரு பகுதியை ஜகாத் நிதியில் கரைத்தார்கள். அதையொட்டி நாம் கடந்த 20-10-10௦ அன்று அண்ணன் ஜமாஅத்தினரை நோக்கி கீழ்கண்ட கேள்விகளை வைத்தோம். அடுத்த ரமளானும் வந்துவிட்டது. இன்னும் பதிலைக் காணோம்..? அந்த கட்டுரை மீண்டும் உங்கள் பார்வைக்கு- அப்துல்முஹைமின்.

''நீங்கள் எந்த வகைக்கு வழங்குகிண்றீர்களோ அந்த வகைக்கு மட்டுமே செலவிடப்படும்'' இது ஒவ்வொரு வசூல் வேட்டையின் போதும் அண்ணன் ஜமாஅத் அடிக்கும் ஸ்டான்டாகும். ஆனால் உண்மை நிலவரமோ பெரும்பாலும் நேர்முரனாகத் தான் இருக்கும்.

சுனாமி நிதியில் தனது இயக்கத்தவருக்கு  சீருடை, உணர்வுக்கு ஒரு தொகை, இவ்வாறாக சுனாமித் தொகையில் ஒரு பங்கு பினாமியாக போனதாக பரவலாக குற்றச்சாட்டு அந்த நேரத்தில் எழுந்ததை மறந்திருக்க முடியாது. அதற்கான ஆதாரம்  இங்கே; http://3.bp.blogspot.com/-_EIHXwTtzds/ThTdbD3srHI/AAAAAAAAA_c/dEYOIQBQTNM/s1600/sunami_unarvu_23-03-2006.JPG

அடுத்து ஃபித்ரா வசூலில்  ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட தொகை மீதமாகி விட்டது. எனவே தலைமையால் நடத்தப்படும்  தாஃவா சென்டருக்கு ஒதுக்கப்பட்டது என்று அறிவிப்பு வரும். ஃபித்ரா தொகையை தாஃவா சென்டருக்கு எப்படி ஒதுக்கலாம் என கடந்த காலங்களில் விமர்சனங்கள் எழுந்தவுடன், இந்த ஆண்டு உஷாராக வேறு வழியை கையாண்டுள்ளது அண்ணன் ஜமாஅத்.

''பெருநாள் தொழுகை முடிந்த பிறகு சுமார் நான்கு லட்சம் ரூபாய் ஃபித்ரா தொகை வந்ததாம், அதில் தலைமை ஒதுக்கிய தொகையை விட கூடுதலாக  செலவு செய்த மாவட்டங்களை கண்டறிந்து, அவர்களுக்கு அந்த தொகையை திருப்பி செலுத்தியது போக சுமார் இரண்டு லட்சம் ரூபாய் மீதமானதாம். அந்த தொகையை ஜக்காத் நிதியில் சேர்த்து விட்டதாக'' உணர்வில் அறிவித்துள்ளார்கள்.

ஃபித்ரா கடமையாக்கப் பட்டதே பெருநாள் அன்று பணக்காரன், ஏழை பாகுபாடில்லாமல் அனைவரும் மகிழ்ச்சியாக பெருநாள் கொண்டாட வேண்டும் என்பதற்காகத்தான். அதனால்தான் ஃபித்ராவை பெருநாள் தொழுகைக்கு முன்பாகவே வழங்கிடுமாறு வள்ளல் நபி[ஸல்] அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். மார்க்கம் இவ்வாறு சொல்லியிருக்கையில், பெருநாள் முடிந்த பின்னும் வசூல் செய்து அதை ஜக்காத் நிதியில் சேர்ப்பதற்கு இவர்களுக்கு அதிகாரம் தந்தது யார்?  எனவே,

  1. பெருநாள் தொழுகை முடிந்த பின்னும் ஃபித்ரா தொகை வசூலிக்கலாம் என்பதற்கு  இவர்கள் ஆதாரத்தை  வைக்க வேண்டும்.
  2. ஃபித்ரா தொகையை ஜக்காத் நிதியில் சேர்க்கலாம் என்பதற்கும் இவர்கள் ஆதாரத்தை  வைக்க வேண்டும்.
இதற்கு இவர்கள்  ஆதாரம் தரும் பட்சத்தில் இது குறித்த நமது சாட்டை மீண்டும் சுழலும் இன்ஷா அல்லாஹ்.

Saturday, July 23, 2011

குழப்பம் செய்த TNTJ அமைதி காத்த INTJ ! நேரில் கண்ட சகோதரர் கடிதம்!



பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
                     இஸ்லாமிய சமுதாய இயக்கங்களுக்குள் பரஸ்பரம் கருத்து மோதல்கள் இருந்தாலும் அவைகளை வெளிப்படுத்தும் விதத்தில் ஒரு நல்ல அணுகுமுறை இருந்தது. அவரவர் மேடைகளிலும், எழுத்துக்களிலும், பேச்சுக்களிலும், வெளியீடுகளிலும் எதிரமைப்பினரை சாடினாலும், எதிர் அமைப்பினர் நிகழ்ச்சியில் குழப்பம் விளைவிக்கும் வகையில் பெரும்பாலும் நடந்து கொண்டதில்லை. அவ்வாறு மாற்றுக் கருத்துடையவர் நிகழ்ச்சியில் எதிர் அமைப்பினர் பிரசுரம் வெளியிட்டால் செமத்தியாக வாங்கிக் கட்டிக்கொண்டு சென்ற சம்பவங்கள் சில கடந்த காலங்களில் நடந்தேறியுள்ளன.
 
ஒன்றுபட்ட தமுமுக இருக்கின்ற காலத்தில், மதுரை தமுக்கத்தில் அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்பு சார்பாக  நடைபெற்ற மாநாட்டின் போது, 'இலங்கையிலிருந்து ஒரு தூது' என்ற பிரசுரம் எதிர்தரப்பில் விநியோகித்துக்  கொன்டிருக்க, அது தவ்ஹீத் பிரசுரம் என கருதிய தமுமுக தொண்டர் அதை வாங்கி விநியோகிக்க, இதையறிந்த தவ்ஹீத் சகோதர்கள் அந்த தமுமுக தொண்டரை  நையப் புடைத்த வரலாறு உண்டு.                                                                                                                          அதேபோல் மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மான் முன்பாக பிரசுரம் விநியோகித்த விடியல் அமைப்பினர் மீது காவல்துறையில் லுஹா உள்ளிட்டோர் புகார் செய்த சம்பவமும் கடந்த காலத்தில் நடந்ததுண்டு. இன்றைக்கும் ததஜ சார்ந்த இடங்களில் மாற்று அமைப்பினர் ஒரு துண்டு சீட்டு கூட விநியோகிக்க முடியாது. அவ்வாறு எதிர் அமைப்பினரும் வினியோகிப்பதில்லை. காரணம் பயந்து கொண்டு அல்ல. பிரச்சினை தவிர்க்கவே.
 
      ஆனால் இந்த சுமூக செயல்பாட்டிற்கு வேட்டு வைக்கும் வகையில் 
இதஜ   லைர் பாக்கர் குவைத்தில்  கலந்து கொண்ட நிகழ்ச்சியின் அரங்க வாயிலின் முன்பாக  மாற்று அமைப்பான ததஜவினர் விமர்சன நோட்டீஸ் விநியோகித்துள்ளனர். இந்த இடத்தில் இதஜ அமைதி காக்கவே பிரச்சினை இல்லாமல் போய்விட்டது.                                                    இல்லையேல் கொள்கை சகோதர்கள் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொள்ளும் சூழ்நிலையும், அதையொட்டி சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு எவருமே தாவா செய்ய முடியாத நிலையும் உண்டாயிருக்க கூடும். அல்லாஹ் பாதுகாத்து விட்டான். எனவே எதிர் அமைப்பு நிகழ்ச்சிகளில் இதுபோன்ற குழப்பம் விளைவிக்கும் செயலை இனியேனும் எந்த அமைப்பினரும் செய்யாமல் அவரவர் வழியில் அல்லாஹ்வின் பாதையில் அழைப்புப் பணியை மேற்கொள்ளுங்கள் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
BestRegord;
பீர் மரைக்காயர்,-
-குவைத்.

பரிசுத்த ஜமாத்தின் பக்கா வட்டி ஒப்பந்தம்! பழ்லுல் இலாஹி மீண்டும் குற்றச்சாட்டு!

    
பரிசுத்த ஜமாத்தின் பக்கா     ஒப்பந்தம்!
பழ்லுல் இலாஹி மீண்டும் குற்றச்சாட்டு!  


மேலப்பாளையம் மக்களால் ..கபூர் என்றும் அதிகாரிகளால் டி.என்.டி.ஜே.கபூர் என்றும் அறியப்பட்ட ...வின் மோசடிக் கும்பல் தலைவர் மற்ற...வினரிடம் செய்துள்ள ஒப்பந்தங்களில் ஒன்றை பாருங்கள்பார்த்து விட்டுஇதுதான் குர்ஆன் ஹதீஸ் பிரகாரம் நடப்பதாகக் கூறிக் கொள்வோர் செய்யவேண்டிய வியாபார ஒப்பந்த முறையாஇருக்கின்ற அமைப்புகளிலேயேதூய்மையான அமைப்பு என்ற சர்ட்டிபிகேட் இதற்காகத்தானோஎன்பதைநீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
1.என்ன வியாபாரம் என்று குறிப்பிடப்படவில்லை.
2. ஐந்து லட்சத்துக்கு (மாதம்ஒரு லட்சம் இலாபம்.
3.நஷ;டம் ஏற்பட்டால் அது ஒரு தரப்பையே சாரும்.
இப்படி எழுதி வாங்கிய ...வினர் அவர்கள் பீடி சுற்றும் அப்பாவிபெண்களிடம் வாங்கிய சேர் பணத்துக்கு எழுத்து மூலமாக எந்த பிடியும்கொடுக்கவில்லைநாங்கள் தவ்ஹீதுவாதிகள் ஏமாற்ற மாட்டோம் என்றவாக்குறுதி மட்டுமே கொடுத்திருக்கிறார்கள்.
இந்த டாக்குமெண்டை 1ஆவது பார்ட்டியின் பெயருடன் வெளியிட்டால்கொலை காரர்களால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் 1ஆவதுபார்ட்டியின் பெயரை அழித்து விட்டோம்.

வக்காலத்துவாங்குபவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.

ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் இரண்டுவேலையாட்கள் பற்றி மோசடிகுற்றச்சாட்டுவருகிறதுஅதில் ஒருவரைப் பற்றிமட்டும் சம்பந்தமில்லைஎன்று ஒரு சாரார்கூறுகிறார்கள்அப்படியானால் என்ன அர்த்தம்.மோசடிகுற்றஞ்சாட்டப்பட்ட இருவரில் ஒருவருக்கு சம்பந்தம் உள்ளது என்றுஉறுதியாககூறுகிறார்கள் என்றே அர்த்தம்.

குறிப்பாக சாஜிதுர்றஹ்மான் தெளிவுபடுத்த வேண்டும்.

மஸ்ஜிதுர்றஹ்மானில்வேலை செய்யும் லுஹாமசூது ஆகியஇரண்டு...மவுலவிகள் மீது குற்றச்சாட்டுக் கூறியுள்ளோம்....விலுள்ளவர்களோ லுஹாவுக்கு மட்டும் வக்காலத்து வாங்கிக்கொண்டிருக்கிறார்கள்.அப்பாடியானால் ...வின் மவுலவிகளில் ஒருவரானமசூது ஆலீமைமோசடி கும்பலைச்சார்ந்தவர் என்று ஒப்புக் கொள்கிறார்களா?லுஹாவுக்குமட்டும் வக்காலத்து வாங்குபவர்கள்தெளிவுபடுத்த வேண்டும்குறிப்பாகசாஜிதுர்றஹ்மான் தெளிவுபடுத்த வேண்டும்.

இரண்டு முறை கொட்டுப் படமாட்டான்.

பொய் சாட்சி சொல்லக் கூடியவன்.பொய் சத்தியம் செய்யக் கூடியவன்.பொய்யாகமுபாஹலா செய்யக் கூடியவன்முபாஹலாவிலிருந்துபின் வாங்கிவிட்டு எதிர்தரப்பு வரவில்லை என வஞ்சகம் இல்லாமல்பொய்யை பரப்பக்கூடியவன்இப்படிஒருவனைப் பற்றி தௌ;ளத்தெளிவாக தெரிந்து விட்டது.அதன் பின் யாராவதுஅவனை சாட்சி சொல்ல சொல்லுங்கள்ஏற்றுக்கொள்கிறேன்சத்தியம் செய்ய சொல்லுங்கள்முபாஹலாசெய்யச்சொல்லுங்கள் ஏற்றுக் கொள்கிறேன் என்பார்களா?ஒரு முஃமின் ஒருஇடத்தில்இரண்டு முறை கொட்டுப் படமாட்டான்.

சாஜிதுர்றஹ்மானாகிய எனக்கு அருள் புரியட்டும்.

லுஹாவுக்குவக்காலத்து வாங்குபவர்கள் குறிப்பாக சாஜிதுர்றஹ்மான் என்னசெய்ய வேண்டும்.  பழுலுல்இலாஹி சுட்டிக் காட்டியுள்ளது போல் லுஹாவும்அவரைச்சார்ந்தவர்களும் பொய் சாட்சி சொல்லியவர்களுமில்லை.பொய்சத்தியம் செய்தவர்களுமில்லை.   முபாஹலாவிலிருந்துபின் வாங்கி விட்டுபழுலுல்இலாஹி வரவில்லை என்று பத்திரிக்கை மூலம்பொய்யைபரப்பவுமில்லைஇது உண்மையாக இருந்தால்அல்லாஹ்சாஜிதுர்றஹ்மானாகிய எனக்கு அருள் புரியட்டும்.

வேண்டுகோள் வைக்க வேண்டும்.

இது பொய்யாக இருந்தால் சாஜிதுர்றஹ்மானாகியஎன்னை அல்லாஹ்நாசமாக்குவானாக ஆமீன்.இதில் பழுலுல் இலாஹி உண்மையாளர்என்றால்பழுலுல் இலாஹி மீதுஅல்லாஹ் அருள் புரியட்டும்பொய்யர்என்றால் அவர்மீது அல்லாஹ்வின்நாசம் உண்டாகட்டும்என்று சாஜிதுர்றஹ்மானாகியநான்துஆச் செய்கிறேன்குழுமத்தவர்களும் துஆச் செய்யுங்கள்.உம்ராசெல்பவர்களும் நோன்பாளிகளும் துஆச் செய்யுங்கள்என்றுவேண்டுகோள் வைக்க வேண்டும்.

சாஜிதுர்றஹ்மானும்அவரைப் போல் லுஹாவுக்குவக்காலத்துவாங்குபவர்களும் தங்கள் பெயரைக் குறிப்பிட்டுக்கூறி ஒப்புதுல்தரட்டும்.

                                                         வியாபார ஒப்பந்த பத்திரம்!