Wednesday, November 30, 2011

டிசம்பர் - 6 போஸ்டர் மாதிரி! டிசம்பர் -6 கோஷங்கள் மாதிரி!


டிசம்பர் - 6  போஸ்டர் மாதிரி  


பிட்  நோட்டிஸ் 


டிசம்பர் -6 கோஷங்கள் மாதிரி
பெரிதாக்கி  படிக்க கிளிக் செய்யவும்.         


சேப்பாக்கம் INTJ கிளைக்கு இரத்த தான விருதுகள் .

சேப்பாக்கம் INTJ கிளைக்கு இரத்த தான விருதுகள்  .  

                            விருதைப் பெறுகிறார் கிளை செயலாளர் லாக் நகர் யூசுப்

விருதைப் பெறுகிறார் கிளைப் பொருளாளர் அமீன்  

                   விருது வழங்கியோருக்கு திருமறை வழங்கும் கிளை தலைவர் கலீல்   

இளையான்குடியில் INTJ பொதுக் கூட்டம்! எஸ்.எம்.பாக்கர், முஹய்யிதீன் செங்கிஸ் கான் உரை!


இளையான்குடியில் INTJ பொதுக் கூட்டம்! 
எஸ்.எம்.பாக்கர், முஹய்யிதீன் செங்கிஸ் கான் உரை! 



Tuesday, November 29, 2011

தினந்தோறும் இஸ்லாத்தை நோக்கி...

தினந்தோறும் இஸ்லாத்தை நோக்கி...
கடந்த மாதத்தில் நமது இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைமையகத்தில் இஸ்லாத்தை ஏற்போரின் எண்ணிக்கை எகிறிக் கொண்டுள்ளது!
அழைப்புப் பணியே தனது முழு முதற்ப் பணியாய்க் கொண்டுள்ள ஐ.என்.டி.ஜே.வின் அமைந்தக்கரை கிளை நிர்வாகி ஹபிப் அவர்களின் முயற்சியால் முருகன் எனும் இளைஞர் நேற்று 29.11.11 அன்று  இஸ்லாத்தை குறித்த தனது ஐயங்களை கேட்க தலைமையகம் வந்து மாநிலப் பேச்சாளர் முஹம்மத் முஹய்யதீன் அவர்களிடம் விளக்கம் பெற்று ஏகத்துவ கலிமாவை மொழிந்து முஹம்மத் ஆக இஸ்லாத்தில் நுழைந்தார்.அல்ஹம்து லில்லாஹ்.       

இஸ்லாத்தை விளக்கிய போது.

                                     ஏகத்துவ கலிமாவை மொழிந்த போது

                                     திருமறை தமிழாக்கம் வழங்கிய போது




அணி அணியாய் இஸ்லாத்தை நோக்கி! அழைப்பு பணியில் INTJ எழுச்சி !


இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் அழைப்புப் பணியின்   மூலம் அணி அணியாய் , குடும்பம் குடும்பமாய் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர்.கடந்த மாதம் மட்டும் ஏராளமானோர் இஸ்லாத்தை ஏற்றுள்ளனர்.அது குறித்து நமது தளத்தில் செய்திகள் வந்துள்ளன.

கடந்த வாரம் வட்டிக் கடனில் மூழ்கிய ஒரு குடும்பத்தை ஜகாத் நிதியின் மூலம் இஸ்லாத்தில் மீது எடுத்த நமது தளத்தில் வெளியிட்டோம்.அந்த குடும்பத்தில் இருந்து மற்றொருவர் இஸ்லாத்தை ஏற்றுள்ளார்.அல்ஹம்து லில்லாஹ். அவர்களை கடனில் இருந்து மீட்ட போது உடன் இருந்த காணிக்கை எனும் கதிஜாவின் சகோதரர் ஆரோக்க்ய தாஸ் நம் நிர்வாகிகளின் காலில் விழப் போனார்.அவரை தடுத்து மனிதனின் காலில் மனிதன் விழுவது இறைவனுக்கு செய்யும் இணைவைப்பு என நம் சகோதரர்கள் விளக்கினர். அந்த சம்பவம் அவரின் மனதில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது ! நேற்று 28.11.௧௧ அன்று அவரே நம்மை தொடர்பு கொண்டு நான் இஸ்லாத்தில் இணைய வேண்டும் எங்கே வர வேண்டும் என்றார்.தலைமையகத்திற்கு வந்த அவருக்கு
மாநிலப் பேச்சாளர் அப்துல் காதிர் மன்பயி ஏகத்துவ கலிமாவை சொல்லி கொடுக்க ஆரோக்கிய தாஸ் இம்தியாஸ் ஆகி இஸ்லாத்தில் நுழைந்தார்.
நம்முடைய சொல்லாளும் செயலாலும் இஸ்லாத்தை நடைமுறைப் படுத்தினல் ஒட்டுமொத்த மனிதர்களின் மனங்களையும் இஸ்லாத்தின் பால் ஈர்க்கலாம் என்பதற்கு இந்த சம்பவம் இன்னொரு சாட்சி. 




அணியணியாய் இஸ்லாத்தை நோக்கி... ஆசாத் நகர் INTJ கிளையின் அழைப்புப் பணி




கோவையில் ரத யாத்திரை எழுச்சி! இஸ்லாத்தை ஏற்ற நிகழ்ச்சி !




கடந்த வாரத்தில் தலைமையகத்தில் நால்வர் இஸ்லாத்தை ஏற்றனர்.


 

 தலைமையகத்தில் ஒரே நாளில் இஸ்லாத்தை ஏற்ற மூவர்!

 அந்த வகையில் கடந்த வாரம் சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த சகோதரர் ஒருவர் நம்முடைய சேப்பாக்கம் கிளை செயலாளர் கலீல் ரஹ்மானை அணுகி
தான் ஆறு மாதங்களுக்கு முன் இஸ்லாத்தை ஏற்றவன் என்னுடைய குடும்பத்தினர் இன்னும் இஸ்லாத்தை ஏற்கவில்லை.தற்போது எங்கள் குடும்பம் கடுமையான் கடன் மற்றும் வட்டியில் சிக்கிக் கொண்டுள்ளோம்.  எங்கள் குடும்பத்தின் மொத்த வருமானமும் வட்டிக்கே செல்கிறது.  வட்டியில் இருந்து மீட்டால் அவர்களின் உள்ளங்கள் இஸ்லாத்தின் ஈர்க்கப் படலாம் என்றார்.


கிளை நிர்வாகி கலீல் மாநில செயலாளர் செங்கிஸ் கானை அணுகி இதைக் கூறினார். உடனடியாக இதற்காக செங்கிஸ் கான் அழைப்பாளர் அமிருதீன், மற்றும் கலீல் ஆகியோர்  கடன் காரர்களிடம் பேசி    ஒருவருடைய கடனை இனி வட்டியின்றி மாதம் 5000 வீதம் செலுத்துவது என்றும் , மற்ற ஒருவரின் கடனை பாதியாக குறைத்து 50000 ரூபாயை கொள்கை சகோதரர்களின் உதவி மற்றும் ஜகாத் நிதியில் இருந்தும் செலுத்தி கடனில் இருந்து மீட்டனர்.

இதைக் கண்ட அந்த கிறிஸ்தவக் குடும்பம் உள்ளங்கள் ஈர்க்கப் பட்டு மாநிலத் தலைமையகத்தில் வந்து தங்களை இஸ்லாத்தில் இணைத்து கதிஜா , ஆயிஷா,
மர்யம் என தங்களின் பெயரை அபிடவுட் போட்டு மாற்றிக் கொண்டனர்.

அல்ஹம்து லில்லாஹ் ! ஜகாத்தை சரியான முறையில் அல்லா கூறியபடி
உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கு சரியான முறையில் பயன் படுத்தினால் இந்தியாவில் கடனிலும் வட்டியிலும் மூழ்கியுள்ள ஏராளமான முஸ்லிமல்லாத மக்களை இஸ்லாத்தின் பால் வென்று எடுக்கலாம்.    



அண்ணனின் ரகசியங்களை வெளியிடும் இலங்கை சல்பி யார்?

 அண்ணனின் ரகசியங்களை
வெளியிடும் இலங்கை சல்பி யார்?

 கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்!

அல்லாஹ்வின் மீது ஆணையிடவும், நபி வழி நடந்து நிரூபிக்கவும் அண்ணன் தயாரா?

அல்லாஹ்வின் மீது ஆணையிடவும், 
நபி வழி நடந்து நிரூபிக்கவும் அண்ணன்  தயாரா?


 ண்ணனின் அந்தரங்கத்தை நாம் வெளிப் படுத்துவது கண்டு பொறுக்க முடியாத அடிவருடிகள் போன் மற்றும் பொய்யன் தளம் ,இ மெயில் என நம்மை வசை பாடி வருகின்றனர். 

இந்த அநாமதேயங்கள் யாருக்கும் நாம் பதில் அளிக்கப் போவதில்லை! அண்ணன் தனது தளத்திலோ, அல்லது ஜமாத்தின் அதிகார பூர்வ தளத்திலோ கேட்டால் நாம் பதில் சொல்வோம்! 

அதுவும் தன்னோடு இமெயில் தொடர்புள்ள குப்ரா எனும் அந்த பெண் யார்.என்பதை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்! எப்படி நபி ஸல் அவர்கள் இருளில் தான் பேசிக் கொண்டிருப்பது தன மனைவி இடம் தான் என சஹாபாக்களுக்கு தெரிவித்தர்களோ அப்படி தான் பரிசுத்தவான் என நிரூபிக்க வேண்டும். 

இல்லை எனில் அப்படி எந்த இமெயிலும் குப்ரா எனும் மெயில் இல் இருந்து எனக்கு வரவில்லை! நான் எந்த இ மெயிலும்   அந்தப் பெண்ணுக்கு அனுப்பவில்லை என்று அண்ணன் அல்லாஹ்வின் மீது ஆணையிட தயாரா?   .அண்ணன் என் மீது பொய்யாக இட்டுக்கட்டி, பொய் கை எழுத்திட்டு உருவாகியது போல் நான் உருவாக்கவில்லை என அல்லாஹ்வின் மீது நான் ஆணையிடுகிறேன். இதற்க்கு மேலும் விவாதம் வெட்டிப் பேச்சு தேவை இல்லை!
பார்வையாளர்கள் இந்த விசயத்தில் எங்கள் இருவரில் பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்று மட்டும் பிரார்த்தியுங்கள்.அது போதும் அல்லாஹ் தண்டிப்பதில் வல்லவன். இன்ஷா அல்லாஹ் அது வரை அம்பலங்கள் தொடரும். -செங்கிஸ் கான்.

கீழே உள்ளது அண்ணன் குப்ராவுக்கு   அனுப்பிய கடிதம்! கண் காணிக்கும் நபரை கண்டு   பிடிக்க முடியவில்லை என கவலை தெரிவிக்கிறார் போலும். இதையும் பொய் என்பார்களா  ?


---------- Forwarded message ----------
From: jj <pjtntj@gmail.com>
Date: 2010/12/30
Subject:
To: kubraa2010@gmail.com


இது வரை பிரச்சனை இல்லை. அது எந்த நாட்டவரின் மின்னஞ்சல் என்பதை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. 


--
السلام عليكم من زين العابدين



--
السلام عليكم من زين العابدين

டிசம்பர்-6 அன்று அனைத்து மாவட்டங்களிலும் INTJ கண்டன ஆர்பாட்டம்.


பாபர் மஸ்ஜித் வழக்கில் தீர்ப்பை விரைந்து வழங்கக்     கோரியும் , ரதயாத்திரைக்கு அனுமதி மறுத்ததை கண்டித்தும் அனைத்து மாவட்டங்களிலும் இன்ஷா அல்லாஹ் டிசம்பர் 6 அன்று கண்டன ஆர்பாட்டங்கள் நடத்த இந்திய தவ்ஹீத் ஜமாஅத் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. திருச்சி மாவட்டத்தின் சார்பில் வெளியிடப் பட்டுள்ள போஸ்டர் மற்றும் பிட் நோட்டிஸ் மாதிரி கீழே உங்கள் பார்வைக்கு 




INTJ வின் ரத்த தான சேவையை பாராட்டி பதக்கம்! அரசு பொது மருத்துவ மனை விழாவில் அமைச்சர் விருது!

INTJ வின் ரத்த தான சேவையை பாராட்டி பதக்கம்! 
அரசு பொது மருத்துவ மனை விழாவில் அமைச்சர் விருது!

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மதங்களைக் கடந்த மனித நேய சேவையான இரத்த தான உதவிகளைப் பாராட்டி சென்னை அரசு ஸ்டான்லி மற்றும் RSRM மருத்துவமனைகள்  விருது வழங்கிய  செய்திகள்  கடந்த சிலநாட்களுக்கு  முன்  நமது  இணைய தலத்தில் வெளியிட்டிருந்தோம். இன்று 29.11.11  சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவ மனை சார்பில் இன்று நடை பெற்ற விழா ஒன்றில் மாநில மருத்துவ அணி செயலாளர் கலிமுல்லாஹ் மாநில   அமைச்சர் கையில் பதக்கம் மற்றும் விருதுகளைப் பெற்றார்.
அவருடன் தென் சென்னை வட சென்னை 
மாவட்ட மருத்துவ அணி செயலாளர்கள்  சேப்பாக்கம்,
கிருஷ்ணம் பேட்டை , எம்.ஜி.ஆர்.நகர், சூளை மேடு  திருவல்லிக்கேணி உள்ளிட்ட கிளை நிர்வாகிகளும் கலந்து கொண்டு விருது மற்றும் பாராட்டுப் பத்திரங்களை பெற்றுக் கொண்டனர்.  







Monday, November 28, 2011

அணி அணியாய் இஸ்லாத்தை நோக்கி! அழைப்பு பணியில் INTJ எழுச்சி !

அணி அணியாய் இஸ்லாத்தை நோக்கி! அழைப்பு பணியில் INTJ எழுச்சி !


இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் அழைப்புப் பணியின்   மூலம் அணி அணியாய் , குடும்பம் குடும்பமாய் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர்.கடந்த மாதம் மட்டும் ஏராளமானோர் இஸ்லாத்தை ஏற்றுள்ளனர்.அது குறித்து நமது தளத்தில் செய்திகள் வந்துள்ளன.

கடந்த வாரம் வட்டிக் கடனில் மூழ்கிய ஒரு குடும்பத்தை ஜகாத் நிதியின் மூலம் இஸ்லாத்தில் மீது எடுத்த நமது தளத்தில் வெளியிட்டோம்.அந்த குடும்பத்தில் இருந்து மற்றொருவர் இஸ்லாத்தை ஏற்றுள்ளார்.அல்ஹம்து லில்லாஹ். அவர்களை கடனில் இருந்து மீட்ட போது உடன் இருந்த காணிக்கை எனும் கதிஜாவின் சகோதரர் ஆரோக்க்ய தாஸ் நம் நிர்வாகிகளின் காலில் விழப் போனார்.அவரை தடுத்து மனிதனின் காலில் மனிதன் விழுவது இறைவனுக்கு செய்யும் இணைவைப்பு என நம் சகோதரர்கள் விளக்கினர். அந்த சம்பவம் அவரின் மனதில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது ! நேற்று 28.11.௧௧ அன்று அவரே நம்மை தொடர்பு கொண்டு நான் இஸ்லாத்தில் இணைய வேண்டும் எங்கே வர வேண்டும் என்றார்.தலைமையகத்திற்கு வந்த அவருக்கு
மாநிலப் பேச்சாளர் அப்துல் காதிர் மன்பயி ஏகத்துவ கலிமாவை சொல்லி கொடுக்க ஆரோக்கிய தாஸ் இம்தியாஸ் ஆகி இஸ்லாத்தில் நுழைந்தார்.
நம்முடைய சொல்லாளும் செயலாலும் இஸ்லாத்தை நடைமுறைப் படுத்தினல் ஒட்டுமொத்த மனிதர்களின் மனங்களையும் இஸ்லாத்தின் பால் ஈர்க்கலாம் என்பதற்கு இந்த சம்பவம் இன்னொரு சாட்சி.




அணியணியாய் இஸ்லாத்தை நோக்கி... ஆசாத் நகர் INTJ கிளையின் அழைப்புப் பணி




கோவையில் ரத யாத்திரை எழுச்சி! இஸ்லாத்தை ஏற்ற நிகழ்ச்சி !




கடந்த வாரத்தில் தலைமையகத்தில் நால்வர் இஸ்லாத்தை ஏற்றனர்.


 

 தலைமையகத்தில் ஒரே நாளில் இஸ்லாத்தை ஏற்ற மூவர்!

 அந்த வகையில் கடந்த வாரம் சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த சகோதரர் ஒருவர் நம்முடைய சேப்பாக்கம் கிளை செயலாளர் கலீல் ரஹ்மானை அணுகி
தான் ஆறு மாதங்களுக்கு முன் இஸ்லாத்தை ஏற்றவன் என்னுடைய குடும்பத்தினர் இன்னும் இஸ்லாத்தை ஏற்கவில்லை.தற்போது எங்கள் குடும்பம் கடுமையான் கடன் மற்றும் வட்டியில் சிக்கிக் கொண்டுள்ளோம்.  எங்கள் குடும்பத்தின் மொத்த வருமானமும் வட்டிக்கே செல்கிறது.  வட்டியில் இருந்து மீட்டால் அவர்களின் உள்ளங்கள் இஸ்லாத்தின் ஈர்க்கப் படலாம் என்றார்.


கிளை நிர்வாகி கலீல் மாநில செயலாளர் செங்கிஸ் கானை அணுகி இதைக் கூறினார். உடனடியாக இதற்காக செங்கிஸ் கான் அழைப்பாளர் அமிருதீன், மற்றும் கலீல் ஆகியோர்  கடன் காரர்களிடம் பேசி    ஒருவருடைய கடனை இனி வட்டியின்றி மாதம் 5000 வீதம் செலுத்துவது என்றும் , மற்ற ஒருவரின் கடனை பாதியாக குறைத்து 50000 ரூபாயை கொள்கை சகோதரர்களின் உதவி மற்றும் ஜகாத் நிதியில் இருந்தும் செலுத்தி கடனில் இருந்து மீட்டனர்.

இதைக் கண்ட அந்த கிறிஸ்தவக் குடும்பம் உள்ளங்கள் ஈர்க்கப் பட்டு மாநிலத் தலைமையகத்தில் வந்து தங்களை இஸ்லாத்தில் இணைத்து கதிஜா , ஆயிஷா,
மர்யம் என தங்களின் பெயரை அபிடவுட் போட்டு மாற்றிக் கொண்டனர்.

அல்ஹம்து லில்லாஹ் ! ஜகாத்தை சரியான முறையில் அல்லா கூறியபடி
உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கு சரியான முறையில் பயன் படுத்தினால் இந்தியாவில் கடனிலும் வட்டியிலும் மூழ்கியுள்ள ஏராளமான முஸ்லிமல்லாத மக்களை இஸ்லாத்தின் பால் வென்று எடுக்கலாம்.    




இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் இதயம் நிறைந்த அழைப்புப் பணி!


பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர்ரஹீம் 
    
இன்று உங்களில் நோயாளியை சந்தித்தவர் யார் ? இன்று உங்களில் ஏழைக்கு உணவளிதவர் யார்? என நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தங்கள் தோழர்களிடம் கேட்பார்கள் எனும் செய்தியின் அடிப்படையில் இந்த இரு நன்மைகளோடு தஃவா எனும் நன்மையை பெற  சொல்லிலும் செயலிலும் நபிகளாரின் நடை முறைகளைப் பின்பற்றும் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மருத்துவமனை தஃவா குழு செய்து வருவது அறிந்ததே!

கடந்த வாரம் 27.11.11ஞாயிறு அன்று மாநில பேச்சாளர் முஹம்மது முஹய்யிதீன் தலைமையில் பத்துப் பேர் அடங்கிய தஃவா குழு ராயப்பேட்டை அரசு மருத்துவ மனையில் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்து அவர்களிடம் இறைவனைப் பற்றியும் இஸ்லாத்தை பற்றியும்  எடுத்து சொல்லி அழைப்புப் பனி செய்தனர். 

அல்லலுற்று மருத்துவமனையில் படுத்துள பல்வேறு மதங்களை சேர்ந்த நோயாளிகள் நாம் சொல்லும் செய்தியை செவி மடுத்து கேட்பதோடு இஸ்லாத்தை உள்வாங்கிக் கொள்ளும் மருத்துவ மனை தஃவா உண்மையிலேயே உள்ள நிறைவை தருகிறது.  
















இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (நோயுற்றிருந்த) ஒரு கிராமவாசியிடம், அவரை உடல் நலம் விசாரிக்கச் சென்றார்கள்,- நபி (ஸல்) அவர்கள் ஒரு நோயாளிடம் உடல் நலம் விசாரிக்கச் சென்றால் அந்த நோயாளியிடம், கவலைப்பட வேண்டாம். இறைவன் நாடினால் (இது உங்கள் பாவத்தை நீக்கி உங்களைத்) தூய்மைப்படுத்திவிடும் என்று கூறுவார்கள்.- (தமது அந்த வழக்கப்படி நபி (ஸல்) அவர்கள் கிராமவாசியிடம் கூறியபோது) அந்தக் கிராமவாசி, நான் தூய்மை பெற்று விடுவேன் என்றா சொன்னீர்கள்* (சாத்தியம்) கிடையாது. இதுவோ வயது முதிர்ந்த பெரியவரைப் பீடிக்கின்ற சூடாகித் தகிக்கின்ற காய்ச்சலாகும். இது அவரை மண்ணறைகளைச் சந்திக்கவைக்கும் என்று சொன்னார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அப்படியென்றால் ஆம் (அவ்வாறே நடக்கும்) என்று கூறினார்கள்.






ஹதீஸ் தொகுப்பு:  ஸஹீஹுல் புகாரி/     - 
பாகம்:   6
அத்தியாயம்:  75 - நோயாளிகள்
துணை அத்தியாயம்:   இல்லை
பாடம்:  
11 - இறைவனுக்கு இணைவைப்போரை(ச் சந்தித்து) உடல் நலம் விசாரித்தல்.
ஹதீஸ் எண்:  5657
ஹதீஸ்
  -   அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
யூதர்களின் அடிமையொருவர் நபி (ஸல்) அவர்களுக்கு ஊழியம் செய்து வந்தார். அவர் நோயுற்றுவிட்டார். அவரை உடல் நலம் விசாரிக்கச் சென்ற நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள் என்று சொன்னார்கள். இவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். முஸய்யப் பின் ஹஸ்ன் (ரலி) அவர்கள் கூறியதாவது„ (தம் பெரிய தந்தை) அபூதாலிப் அவர்களுக்கு மரண வேதனை வந்தபோது நபி (ஸல்) அவர்கள் அவரிடம் சென்றார்கள்.
Space

பொய்யனின் முகமூடி கிழிக்க புதிய தளம் உதயம். www.poyyanpj.blogspot.com


பொய்யனின் முகமூடி கிழிக்க புதிய தளம் உதயம். 


அன்பார்ந்த  சகோதரர்களே ! பொய்யனின் முகத்திரையை கிழித்து உண்மைகளை உலகிற்கு சொல்ல புதிய தளம் ஒன்று அவர்களின் வழி முறையிலேயே துவங்கியுள்ளனர் .அதன் முகவரி www.poyyanpj.blogspot.com

ரதயாத்திரை பிறமத வழிமுறை ! உணர்வில் எழுத்து வியாபாரியின் புலம்பல் .




''தானும் படுக்க மாட்டான்., தள்ளியும் படுக்க மாட்டான்' என்று பழமொழி தமிழில் உண்டு. அதைப்போல் பாபர் மஸ்ஜித் போராட்டத்தின் மூலம் இயக்கம் வளர்த்த தனிநபர் ஜமாஅத், இரண்டாண்டுகளாக இந்த போராட்டம் விசயத்தில் அலட்டிக் கொள்வதில்லை. பாபர் மஸ்ஜித் குறித்த அலகாபாத் தீர்ப்பு வந்தவுடனேயே சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வரும்வரை பொறுமை காப்போம். பின்னர் 'டிக்ளேர்' பண்ணுவோம் என்று தனிநபர் தனது தக்லீதுகளை மூளைச்சலவை செய்து கொண்டிருந்த வேளையில், அலகாபாத் அநீதி தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற முற்றுகை நடத்தியது இந்திய தவ்ஹீத் ஜமாஅத்.


இதைக்கண்டு பொருமிய தனிநபர், தனது அடிப்பொடிகளை ஏவி விட்டு, போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இத்தனை பேர் என்று தலையை எண்ணியது போல் இளக்காரமாக எழுதவைத்து அதில் இன்பம் கண்டார். அதோடு பாபர் மஸ்ஜிதுக்கு சம்மந்தமே இல்லாத ஜனவரியில் இதஜ'வின்  வழிமுறையை பின்பற்றி நீதிமன்ற முற்றுகை என்று ஒரு நாடகம் நடத்தி முடித்தார். 


இந்த ஆண்டு டிசம்பர் ஆறு நெருங்கிய பின்பும் எந்த போராட்டமும் இதுவரை தனிநபர் ஜமாஅத் அறிவிக்கவில்லை. ஆனால் மேலப்பாளையம் முதல் சென்னை வரை பாபர் மஸ்ஜித் மீட்பு ரதயாத்திரை என்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்து, தடையை மீறி நடத்தி கைதாகினர். இதைக்கண்டும் பொறுக்காத தனிநபர், நாங்கள்தான் உண்மையான இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்று கள்ளச் சங்கத்தின் பதிவு எண்ணை போலீசில் காட்டி, நாங்கள் ரதயாத்திரை எதையும் நடத்தவில்லை  என்று நாரதர் வேலை பார்த்தும் கூட ரதயாத்திரை நடந்து விட்டதே! இதஜ'வுக்கு மக்கள் ஆதரவு கிடைத்து விட்டதே! என பொருமிய தனிநபர், தனது அபகரிக்கப்பட்ட வார இதழில் கூலிக்கு எழுதும் ஒருவரை வைத்து கூறுகெட்ட  தனமாக 'ரதயாத்திரை; அத்வானியை பின்பற்றும் முஸ்லிம்கள்' என்று ஒரு கட்டுரை எழுதச் செய்துள்ளார்.


அந்த கட்டுரையில் முதலாவதாக MNP , PFI , SDPI , என்ற பெயர்களில் இயங்கும் அமைப்பை வம்புக்கு இழுத்துள்ளனர். இப்படி பல பெயர்களில் ஏன் செயல்படுகிறீர்கள் என்றால், சங்பரிவார் பல பெயர்களில் செயல்படவில்லையா? என்று இந்த இயக்கத்தவர்கள் சொல்கிறார்களாம். எனவே இவர்கள் சங்பரிவார் வழியில் செல்கிறார்கள் என்கிறது அந்த கட்டுரை. இந்த இயக்கத்தினர் ஒரே பெயரில் இயங்கவேண்டும் என்றே நாமும் விரும்புகிறோம். அதே நேரத்தில்  பல பெயர்களில் இயங்குவதால் மட்டும் அவர்கள் சங்பரிவார் வழியில் செல்கிறார்கள் என்றால், இந்த தனிநபர், அரசியலுக்கு தமுமுக என்றும், ஆன்மீகத்திற்கு அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்பு என்றும் இரண்டு பிரிவாய் இயங்கினாரே! தமுமுக மேடையில் இஸ்லாம் பேச மாட்டோம் என்றும், அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் மேடையில் அரசியல் பேசமாட்டோம் என்றும் அடுக்குமொழி பேசினாரே! அப்படியாயின் இந்த தனிநபரும் சங்பரிவார் வழிமுறையை பின்பற்றினாரா? இதைத்தான் மாமியார் உடைத்தால் மண்சட்டி, மருமகள் உடைத்தால் பொன் சட்டி என்பார்களோ!


அடுத்து இரண்டவதாக பாக்கர் ரதயாத்திரை நடத்துவது ஏன் என்று கேட்டால், ரதயாத்திரை அத்வானிக்கு மட்டும் சொந்தமா என்கிறாராம் பாக்கர். அதனால் பாக்கர் சங்பரிவார் வழியில் செல்கிறார் என்கிறார் இந்த கட்டுரை கைக்கூலி. சங்பரிவார் கத்தியை பயன்படுத்தி காய்கறி வெட்டுகிறார்கள். அதே போல் முஸ்லிம்களும் கத்தியை பயன்படுத்தி காய்கறி வெட்டினால் இவர்கள் சங்பரிவாரை பின்பற்றியவர்கள் என்பாரோ? ஒரு ரதயாத்திரை நடத்தி அதன் மூலம் ஒருவன் பள்ளியை இடித்தால், அதே ரதயாத்திரை நடத்தி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி பள்ளியை கட்ட முனைவது சங்பரிவார் வழியில் சென்றதாக ஆகிவிடுமோ? எதிரியின் ஆயுதத்தை எடுத்து எதிரியை வீழ்த்துவதால் அவன் எதிரியை பின்பற்றுபவன் ஆகி விடுவானா?
நாம் இந்த கட்டுரை கைக்கூலியை கேட்கிறோம். 


நீங்கள் நடத்தக்கூடிய ஆர்பாட்டங்கள்-சிறை நிரப்பும் போராட்டங்கள்- முற்றுகைகள்  இறைத்தூதர்[ஸல்] நடத்திக் காட்டியதா? இல்லையே? இங்கே உள்ள கம்யூனிஸ்ட்களும், காவிக் கூட்டமும் பின்பற்றும் போராட்ட வழி முறைதானே!   இந்தியாவில் யாரோ ஒரு அரசியல்வாதி காட்டித்தந்தது தானே! அப்படியானால் நீங்கள் இந்த போராட்டங்களை அறிமுகப்படுத்திய அந்த அரசியல்வாதிகள் வழியை  பின்பற்றுவர்கள் என்று சொல்லலமா? நீங்கள் நடத்தக்கூடிய போராட்டங்களும் ஆர்பாட்டங்களும் எப்படி மார்க்கத்தில் தடுக்கப்பட்டதில்லை என்று சொல்லி செய்கிறீர்களோ, அதே போன்று ரதயாத்திரை என்பதும் மார்க்கத்தில் தடுக்கப்பட்டதல்ல. 


ரதயாத்திரை என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியவில்லை  என்றால்,  தெரிந்தவர்களிடம் கேளுங்கள். பின்பு அது மார்க்கத்தில் எப்படி தடுக்கப்பட்டது என்பதை  ஆதாரத்தோடு சொல்லிவிட்டு, பின்பு கட்டுரை எழுத கிளம்புங்கள்.

மேலும், ரதயாத்திரையின் போது அத்வானி கோயிலுக்கு போனார். அதுமாதிரி பாக்கரும் போவாரா? என்றும் கேட்கிறார் இந்த கைக்கூலி கட்டுரையாளர். ஆம்! அத்வானி பயணத்தில் அவரது வழிபாட்டுத் தலத்திற்கு சென்றது போன்று, பாக்கரும் தனது பயணத்தை தொடர்ந்து செல்லும் பட்சத்தில் எந்தெந்த ஊர்களில் எந்தெந்த பள்ளிவாசலில் எந்தெந்த தொழுகையை நிறைவேற்றுவது என்று பட்டியலும் போடப்பட்டது. கோயிலுக்கு போவது பற்றி இவ்வளவு அக்கறையாக கேட்கிறாரே இந்த கட்டுரை கைக்கூலி! ஏன் பள்ளிவாசலுக்கு போகாமல் கோயிலுக்குத் தான் போக வேண்டும் என்று தனிநபர் ஏதாவது 'லேட்டஸ்ட்' பத்வா வழங்கி விட்டாரா? என் எனில் ஏற்கனவே இவர் எந்தப் பள்ளிக்கும் போவதில்லை! 


மேலும், யூத கிறிஸ்தவர்களுடைய வழிமுறையை பின்பற்றுவது குறித்த நபிமொழியை கொண்டு வந்து போட்டு, இவர்களின் இந்த செயல் நபி[ஸல்] அவர்களின் எச்சரிக்கையை ஞாபகப்படுத்துகிறது என்கிறார் இந்த கட்டுரை கைக்கூலி. இந்த ஹதீஸ் வணக்க வழிபாடுகள் விசயத்தில் யூத, கிறிஸ்தவர்களை பின்பற்றுபவர்கள் குறித்து சொல்லப்பட்டதா? அல்லது பொதுவாக உலக விசயத்திற்கும் சேர்த்து சொல்லப்பட்டதா? உலக விசயத்திற்கும் சேர்த்து சொல்லப்பட்டது என்றால், நீங்கள் நடத்தும் ஆர்ப்பாட்டம்-போராட்டம்- சிறை நிரப்பும் போராட்டம்- முற்றுகை இவையாவும் பிறமதத்தவர்கள் காட்டியவை-செய்தவை தானே! அப்படியானால் நீங்கள் யூத, கிறிஸ்தவ வழியில் செல்கிறீர்கள் என்று ஒப்புக்கொள்கிறீர்களா?
'
மேயுற மாட்டை நக்குற மாடு கெடுக்கும் என்பதைப் போல, இறையில்ல மீட்பு  போராட்டத்தை நீங்கள் கைவிட்டுவிட்டு, இறையில்லங்களை திருடும், இறையில்லங்களை பூட்டும் வேலையை கச்சிதமாக செய்து வருகிறீர்கள். அந்த தவ்ஹீத்[!] பணியை தொடருங்கள். அடுத்தவர்களை சீண்டிப் பார்க்காதீர்கள். சிறுமையடைந்து போவீர்கள்.
-மக்கள் ரிப்போர்ட் வாசகன்.

Sunday, November 27, 2011

' பாலம் பேசுகிறது' தாராபுரம் INTJ விழிப்புணர்வு!






தாராபுரம் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் சமுதாயப்பணி மற்றும் பொது நலச்சேவையாக தாராபுரம் சோளக்கடை வீதியில் உள்ள ராஜா வாய்க்கால் பாலம் முற்றிலும் சிதிலமடைந்து பல விபத்துக்களை ஏற்படுத்தி கொண்டிருந்ததை கண்ட  தாராபுரம் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் நிர்வாகிகள்  தாராபுரம் பொதுப்பணித்துறை அலுவலர் மற்றும் தாராபுரம் வருவாய் கோட்டச்சியர் தாராபுரம் நகராட்சி ஆணையாளர்களுக்கு பாலத்தின் சுற்றுச்சுவர் அமைக்க நேரில் சென்று பாலத்தின் புகைப்படத்துடன் கூடிய மனு அளிக்கப்பட்டது மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்கள் பிறகு பாலத்தில் பொது மக்கள் தவறி விழாமல் இருப்பதற்க்கும் அரசின் கவனத்தை ஈர்ப்பதர்க்கும் பாலத்தின் அருகில் பாலம் பேசுகிறது என்ற தலைப்பில் பேனர் வைக்கப்பட்டது உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் பாலத்தை சரிசெய்வதாக நகர தலைமை அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பியதுடன் நில்லாமல் விரைந்து நடவடிக்கை எடுத்து பாலத்தையம் சரி செய்தார்கள்  தாராபுரம் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் சீரிய முயற்ச்சியால் பாலம் விரைந்து சீரமைக்கப்பட்டதை அப்பகுதி பொதுமக்கள் நமது அலுவலகத்திற்கு வந்து பாராட்டி சென்றனர்[அல்ஹம்துலில்லாஹ்]                                                                                                                                                                                                                           செய்தி : மார்வலஸ் சாகுல்   




                             

Saturday, November 26, 2011

இஸ்லாத்தை ஏற்ற சகோதரர் அண்ணனிடம் கண்ட கொள்கை முரண்பாடுகள்.



இஸ்லாத்தை ஏற்ற ஒருவர் கண்ட மார்க்க முரண்பாடுகளைக் கூட பரம்பரை முஸ்லிம்கள் காணவில்லை! இவர் செய்த ஆய்வு கூட குரான் ஹதிஸ் பேசும்  தவ்ஹீத் அழைப்பாளர்கள்   செய்யவில்லை என்று இதன் மூலம் தெரிகிறது ! இன்ஷா அல்லாஹ் இதன் தொடர்ச்சி விரைவில்....  

பொதுக் குழுவில் புயலைக் கிளப்பப் போகும் குப்ரா விவகாரம்?


அன்பார்ந்த சகோதரர்களே ! அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்  பொய்.ஜே.வின் முகத்திரையை நமது தளத்தின் மூலம் கிழித்து வருகிறோம் ! ஆனால் சத்தியத்தை மறுத்து மீண்டும் மீண்டும் தவறான வழியே தேடுகிறார்.
தன்னுடைய நடவடிக்கை ஒவ்வொன்றையும் அல்லாஹ் கண்காணிக்கிறான் என்பதை மறந்த அண்ணனுக்கு அல்லாஹ் தந்த அடையாளம் தான் அவருடைய கணினியை ஒருவர் கண்காணித்து அதில் உள்ள விஷயங்கள் அம்பலமாகிக் கொண்டுள்ளது . அதை தினமும் இணையங்கள் வாயிலாக காணும் மக்கள் காறித் துப்பும் அளவிற்கு போய் கொண்டுள்ள இந்த நிலையிலும் அண்ணன் 'இன்னமும் திருந்த மாட்டேன் என்ன பந்தயம்' என்பது போல் 'யாரும் ஹாக்கிங் பண்ண முடியாத சாப்டு வேர் உள்ளதா? என்ன விலையாயினும் பரவாயில்லை'  என்று ரிச்சி தெருவிற்கு ஆளனுப்பி அலைந்து கொண்டுள்ளார். [அதையும் INTJ சகோதரரிடமா போய்க்    கேட்பது ?]

அது மட்டுமில்லாமல் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பை உலகில் எந்த இயக்கமும் செய்யாத ஈனத் தனமான செயலை  செய்து  தன குடும்ப உறுப்பினர்களைக் கொண்டு திருடி, அதைக் கொண்டு இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தை முடக்க நினைத்து கோர்ட்டிலும், காவல் துறை மத்தியிலும் கேவலப் பட்டும் திருந்த மனமின்றி தற்போது onlineintj எனும் இணையத்தளத்தை துவங்கப் போவதாக கள்ளத் தளத்திலே அறிவிப்பு செய்ய்துள்ளனர் .ஆண்மையாளர்களாக இருந்தால் அதிகாரப்பூர்வ இணையத் தளங்களில் அறிவிப்பு வரட்டும் பார்க்கலாம். ஆனால் நாம் நம்முடைய சொந்த தளத்தில் வெளியிடுகிறோம் .   எங்களுக்கு உங்கள் பெயரில் துவங்கத் தெரியாதா?  அதனால் தான் poyyanpj.blogspot.com எனும் பெயரில் இன்ஷா அல்லாஹ் விரைவில் துவங்குகிறோம். மேலும் இது போன்று மக்களைக் குழப்ப ஏற்கனவே இவர்கள் துவங்கிய intjwebsite.blogspot.com எனும் எனும் தளத்தில் இப்போது நமக்கு ஆதரவான செய்தி வருவதை நீங்கள் பார்க்கலாம். 'அறிவாளிக்கு எல்லாம் அறிவாளி   ஒருவன் உள்ளான்' எனும் அல்லாஹ்வின் கூற்றை நம்பவில்லை என்றால் இன்னும் கேவலப் பட வேண்டும்.

மேலும் மேலப்பாளையம் மேலாண்மை தலைமையில் வரும் 11.12.11 பொதுக் குழுவில் அண்ணனைக் கிழிக்க ஆதாரங்களோடு   வளைகுடா மற்றும் சில மாவட்டங்கள் தயாராய் வருவதாக கேள்வி ! அண்ணனின் கணினியை அலேக்காக லவட்டிய இலங்கை சலபி எராளமான ஆதாரங்களை அவர்களுக்கு அனுப்ப உள்ளதாகவும் செய்தி! ஏன் எனில் வெளிநாட்டில் இருந்து கொண்டு , சென்னையில் நடந்த விசயங்களை குற்றம் சுமத்திய ஹாமின் இப்ராகிம் கடிதத்தை வைத்தே பாக்கர் மீது நடவடிக்கை எடுத்த த.த.ஜ. இப்போது அண்ணனின் அந்தரங்க இ மெயில் அம்பலமாகி இருக்கும் நிலையில் குபராவின் மெயில் கள் பற்றி விசாரிக்காமல் விடுமா என்ன?  அதற்க்கு முன் அண்ணன் விலகி விட்டால் பொதுக் குழுவில் மானமாவது மிஞ்சும்.  பொறுத்திருந்து பார்ப்போம் பொதுக் குழுவில் புயல் வீசுமா?