திங்களன்று வேலூர் மாவட்டம்பெர்ணம்பெட் அருகில் துத்திபெட்கிளை சார்பில் இப்தார் நிகழ்ச்சியும்அதனை தொடர்ந்து சகோதரர்.செங்கிஸ்கானின் பயான் நிகழ்ச்சியும்நடை பெற்றது! இதில் மாநில செயலாளர்இனாயத்துல்லாஹ்...
லைலத்துல் கத்ர் இரவு என்பது ஒரு வருடத்தில் இருக்கும் இரவுகளில் மிகவும் மகத்துவம் மிக்க இரவாகும். பல வருடங்கள் செய்தால் கிடைக்கும் நன்மைகள் ஒரு இரவிலேயே கிடைத்து விடும் அளவுக்கு பாக்கியம் மிக்க இரவுமாகும். அப்படிப்பட்ட இரவின் முழுவிபரங்களை நாம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.“இந்த திருக்குர்ஆனை மகத்துவமிக்க இரவில் நாம் இறக்கினோம். மகத்துவமிக்க இரவைப்...
விழித்து இருக்கும் நேரமெல்லாம் வீறு கொண்டு சமுதாயப் பணியாற்றும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத், கண்ணியமிகு இந்த ரமதானில் மார்க்கப் பணிகளை ஆற்றி வருகிறது.ஒவ்வொரு நாளும் நோன்பு திறக்கும்...
மத்தியப் பிரதேச மாநிலத்தில் வெடிபொருள்களை ஏற்றிச் சென்ற 60 லாரிகளைக் காணவில்லை என்ற அதிர்ச்சியான செய்திகள் அண்மையில் வெளியாகி இருந்த நிலையில், காணாமல் போனவை 60 லாரிகள் மட்டும்...
உணர்வு செய்தி; கல்வி வேலைவாய்ப்புகளில் தமிழக முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்காக ஜெயலலிதா தான் முதன்முதலில் கமிஷன் அமைத்தார்.பட்டிக்காட்டான்; மொதல்லயே இருந்த கமிஷனை, பலமுறை...
அல்ஹம்து லில்லாஹ்! அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினாலும் ,இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் முயற்சியாலும் ,முஸ்லிம் அமைப்புகள் ஒன்று பட்டு நின்று ஒரே குரலில் உரத்து சொன்னதன் முயற்சியாலும்...
வாஷிங்டன்:அமெரிக்க ராணுவத்தின் ரகசியங்களை அவ்வப்போது வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது விக்கிலீக் வெப்சைட். இதற்கு அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் கண்டனம் தெரிவித்தது.இந்நிலையில்...
லண்டன் : இரண்டாம் உலக போரின் போது யூதர்களை கொன்று குவித்ததாக சொல்லப்படும் நாஜி கட்சியின் தலைவரும் ஜெர்மனியின் அப்போதைய அதிபருமான ஹிட்லரின் முன்னோர்கள் யூத மற்றும் ஆப்பிரிக்க வம்சத்தை...
நாட்டில் புதுவித காவிப் பயங்கரவாதம் தலையெடுத்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இந்தியாவின் காவல்துறை தலைவர்கள் மாநாடு தலைநகர் டெல்லியில்...
மக்கள் மத்தியில் இஸ்லாமிய பிரச்சாரப் பணியினை கொண்டு செல்லும்போது முதலிடம் கொடுக்க வேண்டிய அம்சம் எது? என்பதில் சிலர் பிரச்சினைப்படுகிறார்கள்.“இஸ்லாமிய அரசாங்கம்”(கிலாபத்) நிறுவுவது சம்பந்தமாகவே முஸ்லிம்களை வழிநடாத்த வேண்டும். அரசாங்கம் உருவாகினால் தான் இஸ்லாத்தை முழுமையாக பின்பற்றக் கூடியதாகவும் அதிகாரபூர்வமாக நன்மையை ஏவி தீமையை தடுக்கக்கூடியதாகவும்...
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் MMDA கிளை தலைவர் ஜாஹிர்ஹுசைன் அவர்களின் பத்து வயது மகன் இன்று லுஹர் தொழுது விட்டு வரும் போது, இரு சக்கர வாகனம் ஒன்றில் அடிபட்டு மிகவும் மோசமான நிலையில் மருத்துவ...
ஆற்காடு உப்பு பேட்டை பகுதியில் சுமார் எண்பது ஆண்டு காலமாக பாழடைந்து ,சிதிலமடைந்து கிடந்த பள்ளிவாசல் வேலூர் மாவட்ட இந்திய தவ்ஹீத் ஜமாஅத் முயற்சியால் மீண்டும் இன்ஷால்லாஹ் திறக்கப்பட...
பரிசுத்தமான ஜமாஅத்! அப்பழுக்கற்றவர்கள்' என்று வாய் ஜாலம் பேசும் மேலப்பாளையம் மேலாண்மை சம்சுல்லுஹா வின் சீடரும் , ததஜவின் மேலப்பாளையம் நகர தலைவருமான சேபளி மைதீன் பாலியல் வழக்கொன்றில்...
பஞ்ச்பட்டிக்காட்டான்[just 4 jokes]செய்தி; 600 யூனிட்டிற்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு யூனிட்டிற்கு ரூ. 1 கட்டணம் உயர்வு.பட்டிக்காட்டான்; அப்ப இனிமே கரண்டு பில்ல...
கேரள மார்க்க அறிஞரும் மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான அப்துல் நாசர் மதனி அவர்களை சங்க்பரிவார சக்திகளின் தூண்டுதலின் பேரில் கைது செய்துள்ள கம்னிஸ்ட் அரசை இந்திய தவ்ஹித் ஜமாத்தின்...
காஷ்மீர் - சவக் குழிகளின் சாட்சியங்களும்... மத்திய அரசின் பேச்சுவார்த்தை நாடகமும்!அபு திங்கள், 16 ஆகஸ்ட் 2010 16:21 காஷ்மீரில் தொடர்ந்து நீடிக்கும் பதட்டம், அமைதியை விரும்பும்...
இன்ஷா அல்லாஹ் வரும் வெள்ளியன்று ஜும்மா தொழுகைக்கு பின் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமையகத்தில் இதுதான் கிறிஸ்த்தவம் எனும் நூலை டாக்டர் அப்துல்லாஹ் வெளியிட எஸ்.எம்.பாக்கர் முதல் பிரதியை பெற்றுக் கொள்கிறார். இதை எழுதிய சகோதரர் விஜயன் என்ற உமர் பாருக் ஹிந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவத்திற்கு மாறி பெந்தேகொஸ்தே சபை போதகராக பணியாற்றி , பின்னர் உண்மை இறைவனை...
சென்னை திருவல்லிக்கேணி இந்திய தவ்ஹித் ஜமாஅத் மர்கசில் சகோதரர் அப்துல் ஹமித் அவர்களின் வரலாற்று நாயகர் தொடர் சொற்பொழிவின் போது தினமும் திரளான மக்கள் கலந்து கொள்கின்றன...
இன்ஷா அல்லாஹ் வரும் ரமலான் பிறை பத்தில் இருந்து முப்பது வரை இந்திய தவ்ஹித் ஜமாஅத் சார்பில் ரமலானை முன்னிட்டு பேச்சாளர் பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்திய தவ்ஹித்...
துவா செய்யுங்கள். இந்திய தவ்ஹித் ஜமாஅத் பண்டுருட்டி நகர தலைவர் ரம்ஜான் ஷா விபத்தில் சிக்கி பாண்டிச்சேரி மருத்தவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் கோமா நிலையில் உள்ளார். அவர் பூரண நலம் பெற பிரார்த்திக்கவு...
திருச்சி இந்திய தவ்ஹீத் ஜமாத்தின்ரமலான் சிறப்பு நிகழ்சிகளாக தினமும் இப்தார் ஏற்பாடுகள் மற்றும் நபி வழியில்இரவு தொழுகை அதை தொடர்ந்து பயான் நிகழ்ச்சியும் நடை பெற்று வருகிறது! இதில்...
திருச்சி இந்திய தவ்ஹீத் ஜமாத்தின்ரமலான் சிறப்பு நிகழ்சிகளாக தினமும் இப்தார் ஏற்பாடுகள் மற்றும் நபி வழியில்இரவு தொழுகை அதை தொடர்ந்து பயான் நிகழ்ச்சியும் நடை பெற்று வருகிறது! இதில்...
நாட்களையும், மாதங்களையும் தீர்மாணிப்பதற்குச் சூரியக் கணக்கு, சந்திரக் கணக்கு என்ற இரு முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. நேரத்தைச் சூரியனை அடிப்படையாக வைத்துத் தீர்மானித்தாலும்...
. இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் தாவா குழுவின் மூலம் இஸ்லாத்தை ஏற்ற குடும்பத்தின் அரசிதழ் பெயர் மாற்ற வேலைகளுக்கு பொறுப்பேற்று அதற்கான ஆவணங்களை திருவல்லிக்கேணி கிளை நிர்வாகிகள் வழங்கிய...
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய மிக முக்கியமான அமலை இந்த ஆக்கத்தில் பார்க்கவிருக்கிறோம்.நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ரமலானின் முதல் பத்து நாட்கள் அல்லாஹ்வின் 'ரஹ்மத்' எனும் அருட் கொடையாகவும் நடுப் பத்து நாட்கள் 'மக்ஃபிரத்' எனும் பாவமன்னிப்புக் குரியதாகவும்...
சென்னையில் கடந்த திங்களன்று உலக பயங்கர வாதி அமெரிக்க ஜப்பானின் ஹிரோஷிமா நாகசாகி நகரங்களில் அணு குண்டு வீசிய நினைவு நாளன்று கண்டன கருத்தரங்கும் அணு உலை இழப்பீடு பற்றிய விழிப்புணர்வு...
கடந்த ஞாயிறு சென்னை திருவல்லிக்கேணி மர்கசில் நடந்த பிற மத சகோதரர்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடை பெற்றது. நிகழ்ச்சியல் ஏராளமான பிற மத சகோதரர்கள் கலந்து கொண்டு மார்க்கத்தை...
கடந்த ஞாயிறு அன்று திரு முல்லை வாசலில் திருமணம் ஒன்றில் கலந்து கொண்டு எஸ்.எம்.பாக்கர் உரை நிகழ்த்தினார். மேலும் நாச்சியார் கோயிலில் நடை பெற்ற ரத்த தான முகாமிலும் கலந்து கொண்டு...
மதிப்பிற்குறிய மௌலவி பீஜே அவர்களுக்குஅஸ்ஸலாமு அலைக்கும்உங்களது இணையத் தளத்தில் “உங்கள் கருத்து” ப் பகுதியில் களுத்துறையைச் சேர்ந்த சகோதரர் பர்ஹான் என்பவரின் கேள்விக்கு அளித்த பதிலை வாசித்தேன்.http://onlinepj.com/YFeedback/சூனியம் பாதிப்பை ஏற்படுத்தும் காரணிகளில் ஒன்று என்பதை மறுக்கும் தங்களது நிலைப்பாட்டைப் பற்றி நான் விவாதிக்க எனது இணையதளத்தில் தாங்களை...