Sunday, December 4, 2011

அண்ணனின் ஆபாசத் தளம் அப்பாசின் பெயரில் ஆதாரம் அம்பலம்.

அண்ணனின் ஆபாசத் தளம் அப்பாசின் பெயரில் ஆதாரம் அம்பலம்.
ஆபாச செய்திகளையும், அவதூறு செய்திகளையும் வெளியிடும் பொய்யன் தளம் யாரோ அபு யூசுப் எனும் இலங்கையை சேர்ந்தவரால் நடத்தப் படுகிறது ! அதற்க்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என அறிவிப்பு செய்த அண்ணனின் முழுப் பூசணியை சோற்றில் மறைக்கப் பார்க்கும் .பொய்யை ஆதாரத்தோடு நாம் நிரூபித்துள்ளோம். பார்க்க...

அண்ணனின் மேற் பார்வையில் தான் ஆபாசத் தளம்! ஆதாரம் அம்பலம்!



பொய்யன் டி.ஜே.தளம் பொய்யன் பி.ஜே.வால் எடிட் செய்யப் பட்டதா?


ஆனால் அண்ணன் வகையறாக்கள் இதை மறுக்கவில்லை. தற்போது மேலும் ஒரு ஆதாரத்தை வெளியிடுகிறோம். இந்த அவதூறு தளம் தலைமையகத்திலே தான் உருவாக்கப் பட்டு தலைமையக் வெப் மாஸ்டர் அப்பாஸ் பெயரிலேயே இ மெயில் முகவரி உருவாக்கப் பட்டு அண்ணனால் எடிட் செய்யப் பட்டு அவதூறு பரப்ப பயன் படுத்தப் பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. அவதூறு பரப்பி ஆபாச செய்திகளை வெளியிடுவதில் எங்களுக்கு உடன்பாடில்லை என்று தவ்ஹீத் சகோதரர்களிடம் ஒரு முகமும் , ஆபாசத் தளத்தில் இன்னொரு முகமும் காட்டும் இந்த முனாபிக்குகள் கீழ்க் கண்ட ஆதாரத்தை அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு   மறுக்கத் தயாரா? இது தான் தவ்ஹீத் பிரச்சாரமா? இவர்களுக்கு 

வாரி வழங்கும் வளைகுடா சகோதரர்கள் சிந்திக்க   வேண்டும் !   அண்ணன் உண்மையில் அல்லாஹ்வை நம்பினால் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு மறுக்கட்டும் இல்லை என்றால் திராவிட   இயக்கத்தினர் அண்ணா, பெரியார் என்பது போல் தான் எனக்கு அல்லாஹ், ரசூல் எல்லாம்!   நான் இன்னும் இடையில் ஏற்ற நாத்திக கொள்கையில் தான் உள்ளேன் என அறிவிக்கட்டும். 


poyyantj தளத்தின் hint password   smohammedabbas @gmail  .என்பதற்கு சான்றுகள். 







0 comments:

Post a Comment