Tuesday, December 6, 2011

யார் அந்த பொய்யன் டிஜே??? who is the owner of poyyantj?

யார் அந்த பொய்யன் டிஜே??? who is the owner of poyyantj?



அன்பார்ந்த சகோதரர்களே! பொய்யன் டி.ஜே எனும் ஆபாச, அவதூறு தளம்  இஸ்லாத்தின் நெறி முறைகளை மீறி சக இயக்கங்களையும் அவர்களின் குடும்பத்தாரையும் கொச்சைப் படுத்தி வருகிறது! இதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்று பொய்யை மூலதனமாகக் கொண்டு பொது வாழ்வை நடத்தும் பொய்.ஜே தனது ஆன்லைன் இல் அறிவிப்பு செய்தார். நாம் இதன் இயக்குனர் இந்த பொய்யர் தான் என்பதை ஏற்கனவே நாம் ஆதாரங்களோடு வெளியிட்டு இருந்தோம்!பார்க்க 

அண்ணனின் ஆபாசத் தளம் அப்பாசின் பெயரில் ஆதாரம் அம்பலம்.



தற்போது இந்த அவதூறு தளம் இவர்களின் தலைமையகத்தில் இருந்துதான் இயக்கப் படுகிறது ! இவர்களின் வெப் மாஸ்டர் அப்பாஸ் தான் அந்த அவதூறு தளத்தை தன இ மெயில் மூலம் பதிவு செய்துள்ளார்.என்பது அப்பட்டமாக தெரிகிறது.கணினி வழியில் ஒரு வெப்சைட் யார் பெயரில் உள்ளது என்பதை பார்க்கும் செயல் முறை வீடியோ காட்சியாக உங்களுக்கு!         


0 comments:

Post a Comment