Thursday, December 1, 2011

தொடர்கிறது தூய இஸ்லாத்தை ஏற்போர் எண்ணிக்கை.... இ.த.ஜ.தலைமையகத்தில் இஸ்லாத்தை ஏற்ற சகோதரர் .

தொடர்கிறது தூய இஸ்லாத்தை ஏற்போர் எண்ணிக்கை....
இ.த.ஜ.தலைமையகத்தில் இஸ்லாத்தை ஏற்ற சகோதரர் .


அல்லாஹ்வின் பேரருளால் இஸ்லாத்தை ஏற்போரின் எண்ணிக்கை எகிறிக் கொண்டுள்ளது என நேற்று இஸ்லாத்தை ஏற்ற செய்தியை வெளியிட்டோம் ! 
கடந்த 25.11.11 வெள்ளியன்று தலைமையகத்தில் கார்த்திகேயன் எனும் இளைஞர் தன்னை முஹம்மத் இஸ்மாயில் ஆக மாற்றிக் கொண்டு இஸ்லாத்தில் நுழைந்தார்.அவருக்கு எஸ்.எம்.பாக்கர் ஏகத்துவ கலிமாவை சொல்லிக் கொடுக்கும் காட்சி.        



 கந்த  மாதம்  மட்டும்  INTJ தலைமையகத்தில் இஸ்லாத்தை ஏற்றவர்கள்  பற்றிய  செய்திகளுக்கு  க்ளிக்  செய்யவும்   .


தினந்தோறும் இஸ்லாத்தை நோக்கி...







0 comments:

Post a Comment