Sunday, April 10, 2011

'சமுதாய ஓட்டும் சதிகார கூட்டும்' தேர்தல் விளக்க கூட்டம்.

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

சென்னையில் மாபெரும் தேர்தல் விளக்க கூட்டம்.

இன்ஷா அல்லாஹ் இன்று 10.4.11மாலை சென்னை திருவல்லிக்க்கேணி ஷைக் தாவூத் தெருவில் சேப்பாக்கம் தொகுதி மமக வேட்பாளர் தமிம் அன்சாரியை ஆதரித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் எஸ்.எம்.பாக்கர் அவர்களும், 'சமுதாய ஓட்டும் சதிகார கூட்டும்' எனும் தலைப்பில் மாநில செயலாளர் செங்கிஸ் கான் அவர்களும் உரை நிகழ்த்துகின்றனர் .

0 comments:

Post a Comment