Monday, April 18, 2011

திருவல்லிக் கேணியில் கோடைக்கால பயிற்சி முகாம்!


திருவல்லிக் கேணியில் கோடைக்கால பயிற்சி முகாம்!

வழிக்கேட்டிற்கான வாசல்கள் எல்லாம் திறந்து விடப்பட்டுள்ள இன்றைய சூழ்நிலையில் நமது குழந்தைகளின் கோடை விடுமுறையை பயன் உள்ள முறையில் கழித்திட, முஹம்மது (ஸல்) அவர்களின் வழியில் அடியேற்று நடக்கும் நமது இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கோடைக்கால பயிற்சி முகாம்களை நடத்த முனைந்துள்ளது.

அதன் படி வரும் 21.04.2011முதல் 30.04.2011 வரை இதஜ சேப்பாக்கம் கிளை சார்பாக கோடைக்கால பயிற்சி முகாம் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடை பெற இருக்கிறது.

10 வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனி வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புக்கு : 9677103519, 9841470019

0 comments:

Post a Comment