Tuesday, April 19, 2011

கேள்வியை விட்டு விட்டு கேட்டவனின் குடும்பத்தை இழுக்கும் கேடு கெட்டவர்களே!

இறைவனின் திருப் பெயரால்....

கேள்வியை விட்டு விட்டு கேட்டவனின்
குடும்பத்தை இழுக்கும் கேடு கெட்டவர்களே!

தங்களை தாங்களே பரிசுத்தவான்கள் என்று கூறிக் கொள்வோரின் லட்சணங்களை தொடர்ந்து ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தும் இவர்கள் அதற்க்கு மக்களிடம் பதில் சொல்லமுடியாமல் , கேட்ட கேள்வியை விட்டு விட்டு கேட்டவனின் குடும்பத்தை இழுக்கும் இவர்களின் கேடு கெட்ட தனத்தைப் பார்த்து மக்கள் காறி உமிழ்கிறார்கள்!

என்னுடைய பணத்தில் சொந்தப் பெயரில் இணையம் தொடங்கி அதில் தான் நான் கேள்வி கேட்கிறேன்! ஆனால் இந்தப் பொய்யர் போலி பெயரில் ஒளிந்து கொண்டு விளையாடுகின்றார். இவர் ஏற்கனவே இணையத்தில் புனைப் பெயரில் கேள்வி கேட்ட அபு சுமையா எனபவரின் பிறப்பு குறித்து கூறிய அதே சந்தேகம் நமக்கும் ஏற்படுகிறது! இவர் ஆண்மையளராக இருந்தால் இவர்களது அதிகாரப் பூர்வ இணையத் தளத்தில் கேட்கட்டும்! கேட்டால் இவர்களின் வளைகுடா மக்களே காறித்துப்புவார்கள் ! வெளியிடத்தயாரா ?

கடலை போட்டு மாட்டிக் கொண்ட கடலூர் நிர்வாகி எனும் தலைப்பில் நாம் வெளியிட்ட செய்தியில் துளியளவும் உண்மையில்லை என அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு கூறத் தயாரா?

முதியோர் இல்ல நிர்வாகி அப்துல் ரசாக் மேல் பாலியல் புகாரை அங்கு பணியாற்றிய பெண்ணின் கணவர் மாநில நிர்வாகி தவ்பிக்கிடம் போனில் புகார் செய்ததை அல்லாஹ்விடம் ஆணையிட்டு மறுக்கத் தயாரா?

அந்தப் பெண்ணும் ,கணவரும் மாநிலத் தலைமையகம் வந்து புகார் அளித்ததையும் , இதை பெரிது படுத்த வேண்டாம்! நாங்கள் அவரை நீக்கி விடுகிறோம் ! முதியோர் இல்லம் விரைவில் அங்கிருந்து வேறு இடத்திற்கு செல்ல உள்ளதால் பெரிது படுத்த வேண்டாம் ! எனக் கோரி அவர்களை சமாதானப்படுத்தி அனுப்ப வில்லை என அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு சத்தியம் செய்யத் தயாரா?

தற்போது அப்துல் ரஜாக் வேலைப் பளு காரணமாக் ராஜினாமா செய்துள்ளார் என பூசி மெழுகும் புளுகு வேலை செய்கிறீர்களே! அவர் அந்தப் பெண்ணிடம் எந்த தவறும் செய்யவில்லை என அல்லாஹ்வின் மீது ஆணையிடத் தயாரா?

கடலூரில் மாவட்டப் பொறுப்பில் ஏற்கனவே இது போன்று பெண் குற்றச்சாட்டு உள்ள மூஸாவை மீண்டும் பொறுப்பில் போட்டுள்ளீர்களே? எனக் கேட்ட சகோதரரை அது உங்கள் மனைவியாக இருக்கலாம்! என உங்கள் மாநில நிர்வாகி கேட்டுள்ளார்! இதை அல்லாஹ் மேல் ஆணையிட்டு மறுக்கத் தயாரா?

இதை எல்லாம் சுட்டிக் காட்டியதால் என்னுடைய மனைவியோடு
பாக்கர் கடலை போடுகிறார் என அவதூறு கூறி என்னை போல் கேள்வி கேட்பவர்களை மன ரீதியாக நோவினை செய்து உங்களின் முகமூடி கிழிக்கும் வேலையில் இருந்து அப்புறப் படுத்தி விடலாம் என எண்ணினால் அதில் நீங்கள் இன்ஷா அல்லாஹ் நிச்சயம் தோற்பீர்கள்! இதனால் நீங்கள் எவ்வளவு கீழ்த் தரமானவர்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள்! அல்லாஹ் இந்த அவதூறை பார்த்துக் கொள்வான்!

மேலும் மறைந்த பழனி பாபா பாணியில் உங்களுக்கு பதில் சொல்வதென்றால் 'நமக்கு இரண்டாண்டுகள் தான் பாக்கர் பழக்கம்! பாவம் பாக்கரோடு இருபது வருட காலம் இவர்கள் எல்லாம் குடும்பத்தோடு பழகியுள்ளார்கள்! லுஹா போன்றோரின் வீடுகளுக்கெல்லாம் சென்று பாக்கர் விருந்து உண்டிருக்கிறார். கோவை ரஹ்மத்துல்லாஹ் பாக்கர் பார்த்த பெண்ணைத்தான் திருமணம் செய்துள்ளார்! பி.ஜே.வை விட அவரது குடும்பத்தில் மேல் அக்கறை கொண்டு செயல் பட்டவர் பாக்கர். ஒரு வேளை இவர்கள் குடும்பத்தில் நேர்ந்த சொந்த அனுபவங்களைத் வைத்து தான் மற்றவர்களை சொல்கிறார்களோ என மக்கள் இவற்றை எல்லாம் வேறு கண் கொண்டு பார்க்கப் போகிறார்கள்! பிறகு உங்கள் குடும்பங்களுக்குள் எல்லாம் குழப்பம் வரப் போகிறது!

எனவே கேவிக்கு பதில் சொல்லமல் கேட்டவனின் குடும்பத்தை இழுக்காதீர்கள் என நாம் அன்போடு சொல்லிக் கொள்கிறோம்! நாம் கடலூர் சம்பவத்தை ஆதாரத்தோடு சொல்கிறோம்! இல்லையனில் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு மறுக்கட்டும்!

ஈசா [அலை]தன் கண் முன்னே திருடிய ஒருவனின் சத்தியத்தை ஏற்று என்னுடைய கண்களை பொய்ப்பிக்கிறேன்! நீ அல்லாஹ் மீது செய்த சத்தியத்தை உண்மைப் படுத்துகிறேன்! [புஹாரி] என்று சொன்னார்களோ அது போன்று அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு விட்டால் , நாம் அதை நாம் விட்டு விடுவோம்! இவர்களைப் போல் உள்ளங்களை பிளந்து பார்க்கும் வேலையை செய்ய மாட்டோம்!

0 comments:

Post a Comment