.
கோவை மாவட்டத்தில் ஆரம்ப காலத்தில் இருந்து பல கிளைகளை உருவாக்கி , அங்கு அமைப்பை கட்டமைத்த சகோதர்களான ,முன்னாள் மாநில செயலாளர் கோவை ஜாபர் , மாநில தொண்டர் அணி செயலர் உமர் பாருக் ,கோவை மாவட்ட பொருளாளராக பணியாற்றிய காஜா நஜ்முதீன், மாவட்ட தாயி அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட பல த.த.ஜ. சகோதரர்கள் அதில் இருந்து விலகி நேற்று மாநில தலைமையகம் வந்து தங்களை இ.த.ஜ.வில் இணைத்து கொண்டனர்.நிகழ்ச்சியின் போது, எஸ்.எம்.பாக்கர், சித்திக் தொண்டியப்பா,செங்கிஸ் கான் ,இனாயத்துல்லாஹ் , கலிமுல்லாஹ் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
0 comments:
Post a Comment