Tuesday, October 19, 2010

தலைவன் வழியில் தொண்டன்



தலைவன் வழியில் தொண்டன் என்று ஆதாரமற்ற செய்தியை தங்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டிருக்கும் இவர்களின் லட்சணத்தை பாரிர்!

பரிசுத்த ஜமாத்தின் மேலப்பாளையம் நகரத்தலைவர் சேப்பலி மைதீன் என்பவர் , 'அப்பழுக்கற்ற மேலாண்மை லுஹாவின்' சீடரான இவர் வெள்ளையடிக்க சென்ற வீட்டின் மேலே இருந்து கீழே குளித்து கொண்டிருந்த பெண்ணை படம் பிடித்து , அதை வைத்து அந்த பெண்ணை மிரட்டி பலமுறை கற்பழித்துள்ளார். , அந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் இருந்து வந்து விஷயத்தை அறிந்து போலீஸ் புகார் அளித்து கைது செய்யப்பட்டார்.

இவருக்காக காவல் நிலையம் சென்று பரிசுத்த ஜமாத்தினர் பாட்டு வாங்கியதையும் , பத்திரிக்கைகளில் ஜமாஅத் பெயர் பட்ட நாற்றத்தையும் மறந்து ,மற்றாவர்களை பற்றி எப்படி பேசவும் எழுதவும் முடிகிறது?

இதில் சேப்பலி மைதீன் பரிசுத்த ஜமாத்தின் நகரத்தலைவர் மட்டுமல்ல ! இவர்களின் பரிசுத்த ஆலயத்தின் நிர்வாகதிலும் உறுப்பினர்! இந்த பரிசுத்தம் கற்பழிப்பு மட்டுமல்ல , போதை, தற்கொலை முயற்சி என்ற மார்கத்திற்கு முரணான காரியங்கள் செய்து, நகரமே நாறிய பின்னும் இவர்களாக நீக்கவில்லை ! அவர்தான் ராஜினாமா செய்துள்ளார் என்பது அவரது கடிதத்தின் மூலம் தெரிகிறது!

0 comments:

Post a Comment