---------- Forwarded message ----------
From: sumaiya nizam
Date: 2010/10/14
Subject: Fwd: உபதேசம் ஊருக்கு மட்டும் தானா !!
To: "sengiskhanonline@gmail.com"
---------- Forwarded message ----------
From: sumaiya nizam
Date: Wednesday, October 13, 2010
Subject: உபதேசம் ஊருக்கு மட்டும் தானா !!
To: webmaster@intjonline.in
"இன்னல்லாஹ ம அஸ்ஸாபிரீன்" - 'பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கிறான்' என்று குரான் வசனத்தை மற்றவர்களுக்கு உரைத்த பி.ஜெ. தற்போது நாளுக்கு நாள் பொறுமை இழந்து மற்றவர்களை சகட்டு மேனிக்கு வசை பாடுவதையே தன் வாழ்வியல் நெறியாக்கியுள்ளார். ஆலிம் என்று தன்னை பறைசாற்றி கொள்ளும் இந்த பி ஜெ ஒரு போதும் ஆலிம் என்ற எல்லைக்குள் இருந்து பேசியதே இல்லை என்றால் அது மிகையாகது.... மற்ற ஆலிம்களை பற்றி குற்றம் குறைகளை பட்டியலிடும் இந்த பி ஜெ அவர்களுக்கு ஒப்பிடுகையில் கடுகளவும் கண்ணியம் பேணாதவர்.
நக்கீரன் என்ற பத்திரிகை தன்னை பற்றிய பேட்டி வெளியிட்டதன் காரணத்தால் கடுகளவும் கண்ணியம் இல்லாத, சொல்ல வாய் கூசும் அளவுக்கு கேடு கெட்ட வார்த்தைகளினால் கொக்கரிதுள்ளார், தலைப்பில் பாதிக்கபட்டவன் என்ற கண்ணோட்டத்தில் வாசிக்க வேண்டும் என்ற "வார்த்தை ஜாலம் வேறு" பொறுமையை
கையாண்டால் அல்லாஹ் அவர்களை பார்த்து கொள்வான் அல்லவா..!
இது ஒரு புறம் இருக்கட்டும் இவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு குறைந்த பட்சம் இவர்கள் அதை கடைபிடிப்பவர்களாக இருக்க வேண்டும் அல்லவா... பேட்டியை பிரசுரிக்கும் பொது சம்பந்தபட்டவர்களிடம் விசாரித்து தான் பிரசுரிக்க வேண்டுமாம்.... அல்லாஹு அக்பர் நா கூசாமல் எப்படி பொய் சொல்ல முடிகிறது..
செங்கிஸ் கான் அவர்கள் கூறியது போல் உணர்வில் பிரசுரம் செய்த
ஜவாஹிருல்லாஹ் மற்றும் கதிர் முஹிதீன் பற்றிய அவதூறு செய்தி பிரசுரம் செய்வதற்கு முன்னால் இந்த நீதி எங்கே போனது..?
மாற்று மதத்தவர்களுக்கு இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் போதிக்கும் போது
ஒருவர் சுமையை மற்றவர் சுமக்க மாட்டார் என்று உரைப்பது, பிறகு நக்கீரன்
கோபால் வெளியிட்ட பேட்டியினால் அவரது குடும்ப பெண்களையெல்லாம் மறைமுகமாக
தனக்கே உரிய பாணியில் கொக்கரித்து தன்னுடைய கண்ணியத்தை இழந்து பார்போர் கை கொட்டி சிரிக்கும் அளவிற்கு நடந்து கொள்வது... அல்லாஹ் தான் இவர்ஹளுக்கு நல்ல வழி காட்ட வேண்டும் போகிற போக்கில் பார்த்தல் மறுமையில் "முப்லீஷ்" என்ற கூட்டத்தை அடையும் நிலைக்கு ஆளாகிவிடுவாரோ என்ற எண்ணம் அணைத்து முஸ்லிம்களுக்கும் வந்து விட்டது.
இன்ஷா அல்லாஹ் நாங்கள் இவர்களை புரிந்து கொண்டது போல் அனைவரும் இவர்களை காரி உமிழும் நாள் மிக அருகில் தான் உள்ளது, பாவம் சக சகோதர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் இல்லாமல் இப்போதே த த ஜ சகோதரர்கள் திணறி வருவதையும், அதிலும் சில நியாய உள்ளம் படைத்த த த ஜ சகோதரர்கள் இந்த பிஜெ இன் தவறான செயல்பாடுகளை கண்டு வெறுப்புடன் கேள்வி கேட்கும் நம்மிடம்
பி ஜெ செய்வது தவறுதான் அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும் என்று கூறுவதும் நிதர்சனம் நடக்கும் ஒன்றாகி விட்டது. வெகு விரைவில் இந்த பிஜெயின் மார்க்க சொற்பொழிவினால் ஈர்க்கப்பட்ட அனைவரும் இவருடைய சூழ்ச்சியை கண்டு புறக்கணிக்கும் காலம் விரைவில் வரும்.
இப்படிக்கு
நிஜாமுதீன்,
சார்ஜா.
0 comments:
Post a Comment