அற்ப பொருளுக்காக சொந்த பந்தங்களுடன் மல்லுக்கு நிற்கும் சமுதாயமே!
சமுதாயமே! நமக்கு சொந்தமான அற்ப பொருளுக்காக சொந்த பந்தங்களுடன் மல்லுக்கு நிற்கும் எனதருமை சமுதாயமே!
அல்லாஹ்வை மட்டுமே வணங்க கட்டிய பள்ளியினை அவனுக்கு இணை வைக்க தாரை வார்த்து கொடுத்து விட்ட பாபரி மஸ்ஜித்தை மீட்க வேண்டியது நம் கடமை இல்லையா? இன்ஷா அல்லாஹ் வரும் 19ஆம் தேதி சென்னை உயர்நீதி மன்ற முற்றுகை போராட்டத்தில் கலந்து கொள்ள வாருங்கள். காவி சிந்தனை தீர்ப்பை மாற்ற போராடுவோம்.
அழைக்கிறது....... இந்திய தவ்ஹீத் ஜமாஅத்....
0 comments:
Post a Comment