Monday, October 4, 2010

முற்றுகையிடுவோம்!



உரியவனுக்கு ஒரு பங்கு!
இடித்தவனுக்கு இரண்டு பங்கு!
,
அப்பத்தை பங்கு வைத்த குரங்குகள்! கதையில்!
அலஹாபாத் நீதிபதிகள் பங்கிட்டனர் நிஜத்தில் !

ஆவணங்களின் அடிப்படையில்
சாட்சிகளின் அடிப்படையில் ,
சட்டத்தின் அடிப்படையில்,
நியாயத்தின் அடிப்படையில்
தீர்ப்பு வழங்கி கேள்விப்பட்டுள்ளோம் !
நம்பிக்கை அடிப்படையில் வழங்க
அது உயர் நீதி மன்றமா?
அல்லது உயர் ஜாதி மன்றமா?

இது இந்தியன் பீனல் கோடா?
அல்லது இந்துத்வா பூணூல் கோடா?

பாபர் மஸ்ஜிதில்
உரிமையை இழந்தோம் !
உடமையை இழந்தோம்!
உணர்வை இழக்கலாமா?

இறை இல்லம் இழந்தோம்!
இடத்தையும் இழந்தோம்!
ஈமானை இழக்க மாட்டோம்!

இன்ஷா அல்லாஹ்
வரும் 19.10.10 அன்று
நீதி மறுத்த நீதி மன்றத்தை
முற்றுகையிடுவோம்!

0 comments:

Post a Comment