Friday, October 22, 2010

காட்டி கொடுக்கும் தொழிலே சரிதானா! எண்ணிப்பாருங்க!அண்ணே எண்ணிப்பாருங்க !


நக்கீரன் அண்ணனை தீவிரவாதியாக சித்தரிப்பது தனி நபர் பிரச்சனையல்ல! அது ஒட்டு மொத்த முஸ்லிம்களின் பிரச்னை என்று அண்ணனையே சமுதாயமாக கருதி களமிறங்கி போராடியதை நியாயப்படுத்தும் தனி நபர் தற்காப்பு ஜாமத்தின் வாதத்தை பாருங்கள்!

'அந்த தனிநபர், இளைஞர்களுக்கு தீவிரவாத உணர்வை ஊட்டுகிறார் என்று எழுதியதன் மூலம், தவ்ஹீத் ஜமாஅத்தை சேர்ந்த இளைஞர்கலை தீவிரவாதிகள் என சித்தரிப்பது எப்படி தனிநபர் பிரச்சினையாகும்?'' -உணர்வு செய்தி

இந்த வாதத்தின் படி தனிப்பட்ட பி.ஜே.வுக்காக நக்கீரனை எதிர்த்து போராடுவது நியாயம் என்றால் 'சிமி தீவிரவாதிகளான பாக்கர் மற்றும் ஜவாஹிருல்லாஹ்வை கைது செய்! பயங்கரவாத இயக்கமான பாப்புலர் பிரோண்டை தடை செய் ! என போஸ்டர் அடித்தவர்களின் அலுவலகத்திற்கு எதிராக முற்றுகை இடுவதை இவர்கள் ஏற்று கொள்வார்களா? ஏன் எனில் இது தனிப்பட்ட மனிதரை அல்ல! ஒட்டு மொத்த சமுதாயத்தையும் கூறுவதாகும் !

காட்டி கொடுக்கும் தொழிலே சரிதானா!
எண்ணிப்பாருங்க!அண்ணே எண்ணிப்பாருங்க !

பி.ஜே.யப்பா சங்கிலி கருப்பா!
பேச்சில் வெல்லும் போக்கிரி சுப்பா!
நாட்டை அடிச்சா உனையே விடுவானா
அல்லாஹ்? எண்ணிப்பாரப்பா!
நல்லா எண்ணிப்பாரப்பா?

0 comments:

Post a Comment